வைத்தியசாலை நோக்கித் தன் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தான் எல்லாளன். சிந்தனை முழுக்க ஆதினி மீதிருந்தது. இதுநாள் வரையில், அவளிடம் தென்பட்ட கோபமெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது. இப்போதைய அவளின் ஒதுக்கம், கோபம...
“பிளீஸ் அங்கிள், இப்பிடியெல்லாம் நீங்க விளக்கம் சொல்ல வேண்டாம். எனக்கு உங்களையும் தெரியும், உங்கட மனதையும் தெரியும். நானும் உங்கள அப்பிடி நினைக்கேல்ல. யோசிக்காம ஓம் எண்டு சொல்லவும் இல்ல. இதை நீங்க நம்...
காவல் நிலையத்தில், ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த வாங்கிலில், கனத்திருந்த தலையைப் பற்றியபடி அமர்ந்திருந்தான் சாகித்தியன். அஜய்யின் கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன என்கிற அளவுக்கு அவன் மனம் வெறிகொண்டு உற...
எதையும் அவன் திட்டமிட்டு நிகழ்த்தவில்லை. அதை, அன்று, அவனுமே எதிர்பார்க்கவில்லை. அதுவே, இன்றைக்கு எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது என்று துடித்தான். “ஒருநாள் சாகித்தியன தேடி அவேன்ர வீட்டை போனனான். பெல...
அஜய் கொழும்புக்கு ஓடிவந்து நான்கு நாட்களாயிற்று. தரம் முற்றிலும் குறைந்த விடுதி ஒன்றின், காற்றே இல்லாத அறைக்குள் அடைப்பட்டுக் கிடந்தவனுக்கு வாழும் வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. எதிர்காலத்தின் நிலை எ...
அவர்கள் அவனின் வீட்டை நெருங்கியபோது, பயத்தில் கத்திக் கூக்குரலிடும் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. குழப்பத்துடன் திரும்பி அவனை நோக்கினாள் ஆதினி. அதுவரையில், மென் சிரிப்பில் மலர்ந்திருந்த அவன் முகம் இறுகி...
அந்தக் குட்டிச் சிரிப்பு அவளின் முகத்துக்கு மிகுந்த பொலிவைக் கொடுத்தது. ஆதினியால் அவளிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. “என்ன அப்பிடிப் பாக்கிறாய்?” என்று விசாரித்தான் காண்டீபன். “அக்கா நல்ல வடிவு...
ஊருக்குள் சற்று உள்ளே அமைந்திருந்தது காண்டீபனின் வீடு. தென்னோலையைக் கொண்டு வேலி போட்டிருந்தார்கள். கேட் மட்டும் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்ப அகலமாக இருந்தது. அதன் கிரில் கம்பிகளுக்குள்ளால் கூர்ந்து...
…………………….. வவுனியாவுக்குப் புறப்பட வேண்டும். இப்போதே புறப்பட்டால் தான் அங்கே சரியான நேரத்திற்கு நிற்க முடியும். ஆனாலும், அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல், தலையைக் கைகளால் தாங்கியபடி கட்டிலில் அமர்ந்திரு...
அடுத்த நாளின் அதிகாலைப் பொழுது அழகாகப் புலர்ந்திருந்தது. தன் முன் அமர்ந்திருந்த தன் இரு பிள்ளைகளையும் பார்த்தார் இளந்திரையன். அவர்களோடு பேசுவதற்காக அவர்தான் அலுவலக அறைக்கு அழைத்திருந்தார். அகரன் வேலைக...

