ஓடிவந்து, “பாருங்க அம்மம்மா உங்கட மகளை. அப்பாக்கு ஒரு சாப்பாடு போட்டுக் குடுக்கேல்ல. அவர் சாப்பிடாம போய்ட்டார். அத்தைய பாத்தீங்க தானே. மாமாவை எப்பிடி கவனிக்கிறா எண்டு. மாமாக்கும் அத்தை எண்டால் அவ்வளவு...

அவள் போய் இரண்டு நாட்களாயிற்று. பாழடைந்து கிடந்த அவனுடைய அறை அவனுக்கே பிடிக்காமல் போயிற்று! வீட்டுக்கு வரவே விருப்பமில்லை. எப்போதும் கசிந்த கண்ணீரைச் சேலைத்தலைப்பால் துடைக்கிற அம்மம்மா, சஹானாவோடான நின...

“பாத்தா? நீயும் பாப்பியா?” புருவங்களை உயர்த்திக் கேட்டான் அவன். “பாத்தா பாக்கத்தானே வேணும்.” “ஓ..” என்றவனின் கைகள் முதன் முதலாக அவளின் இடையோடு கோர்த்துத் தன்னை நோக்கி வளைத்தது. மெல்லிய அதிர்வுடன் அவனத...

“அங்க இருக்கு. பிறகு சாப்பிடுறன்.” என்றபடி அவரின் அருகிலேயே தளர்வாக அமர்ந்துகொண்டார். அன்றும் முதல் நாளும் யாதவிக்குச் சற்று அலைச்சல் தான். பிறந்தநாள் வேலையோடு பயணத்துக்குமான ஆயத்தங்களைச் செய்து நன்றா...

அடுத்தநாள் சமரன் மத்தியான சாப்பாட்டுக்கு அழைத்திருந்தான். டவுனுக்குப் போனவனின் கண்களில் கடையில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு பாவாடை சட்டை கண்ணில் பட்டது. பச்சை நிற முழு நீளப் பாவாடையின் விளிம்பில் மயில்க...

“பிடிக்கேல்ல எண்டு சொன்னா என்ன செய்வீங்க? விவாக ரத்து தருவீங்களா?” வேண்டுமென்றே கேட்டாள். பட்டென்று வாயிலேயே ஒன்று போட்டான் அவன். “அவுச்..” என்று அவள் தடவ, “என்ன வார்த்தை எல்லாம் வாயில வருது உனக்கு? ம...

வீடு வந்தவளைப் பிடித்துக்கொண்டாள் சஞ்சனா. “எனக்கு எங்க தொப்பி?” அப்போதுதான் அவளுக்கும் ஒன்று வாங்கவில்லையே என்று புத்தியில் பட்டது சஹானாவுக்கு. “இது உன்ர அண்ணாதான் வாங்கித் தந்தவர்.” “அதென்ன என்ர அண்ண...

“சும்மா வா போ எண்டே கதைங்கோ அண்ணா.” என்றுவிட்டு, “அண்டைக்கு அங்க என்னை வரச்சொல்லி சொன்னதே நீங்க தானே. இப்ப என்ன ஒண்டுமே தெரியாத ஆள் மாதிரி கதைக்கிறீங்க?” என்று, கண்களில் குறும்பு கொப்பளித்தாலும் மெய் ...

அவர்களின் உறவுநிலை என்ன என்று யாரும் விசாரிக்கவில்லை. விசாரிக்க யாதவி விடவில்லை. கவலையோடு பார்த்த தெய்வானையிடம், “அவள் அவளின்ர அப்பாட்ட மட்டும் தான் குழந்தையா செல்லம் கொஞ்சுவாள் மாமி. மற்ற ஆக்களிட்ட ப...

திருமணத்துக்கு ஒரு நாள் இருக்கையில் ரட்ணம் குடும்பமும் வந்து இறங்கினர். அவர்களை அழைத்துக்கொண்டு தங்களின் வீட்டுக்கு வந்திருந்தார் பிரதாபன். நடந்த தவறுகளுக்கு தெய்வானை அம்மா முறையாக மன்னிப்பைக் கேட்க, ...

1...1213141516...23
error: Alert: Content selection is disabled!!