மன்னார் விம்பம் பகுதியில் அமைந்திருந்தது அந்தச் சிறுவர் பூங்கா. சமீபத்தில் தான் அழகுற புனரமைத்திருந்தார்கள். வீட்டில் நடந்த பிரச்சனையில் மிரண்டுபோயிருந்த மகன்களைக் கூட்டிக்கொண்டு வந்து அங்கு விளையாட வ...
அத்தியாயம் 43 தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் ராகவன். நடந்ததை எல்லாம் அறிந்தவனின் முகம் சினத்தில் சிவந்திருந்தது. என்ன சொல்லி அவனைச் சமாளிப்பது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தாள...
அதன்பிறகு விறாந்தையில் நிற்கவில்லை ஆரணி. நிற்க முடியவில்லை. பாவித்த பாத்திரங்களை எல்லாம் ஒதுக்கிக்கொண்டு போய்க் கழுவ ஆரம்பித்தாள். ஒழுங்காக சோப் போடமுடியாமல் கைகள் இரண்டும் நடுங்கியது. விழிகளைக் கண்ணீ...
அதற்குள் பூவினி எழுந்து சிணுங்குவது கேட்டது. “பூவாச்சி எழும்பிட்டிங்களோ?” என்று கேட்டபடி அறைக்குள் விரைந்து மகளைத் தூக்கிக்கொண்டு வந்தாள். வீட்டில் இருந்த ஆட்களைக் கண்டு சற்றே மிரண்டு அவள் சிணுங்கவும்...
எப்போதும்போலக் காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஹயருக்குத் தயாரானான் நிகேதன். கூடவே எழுந்து அவனுக்கான தேநீரை ஊற்றிக் கொண்டுவந்து கொடுத்தாள், ஆரணி. நேற்றைய சண்டையின் நீட்சியாய் இருவரிடமும் பெருத்த மௌனம்...
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தர்மினி, “எனக்கு இப்பிடி ஒரு அண்ணா இல்லாம போயிட்டாரே. இருந்திருக்க அறைக்குப் பதிலா நானும் ஒரு பி.எம்.டபிள்யு கார் வாங்கி விட்டிருப்பன். என்ன ஆரணி அக்கா, உங்களுக்கும் அண...
அன்றும் நேரம் பிந்தி வீடு வந்த நிகேதன் ஒருவித யோசனையிலேயே இருந்தான். ஆரணியின் பேச்சிலும் முழுக்கவனம் இல்லை; உணவிலும் கவனமில்லாமல் சாப்பிட்டு எழுப்பவும், “என்ன பிரச்சனை நிக்கி?” என்றாள் ஆரணி. “நாலு பரப...
குழந்தைக்குப் பசியாற்றிக்கொண்டிருந்தாள் ஆரணி. விழிகள் எத்தனையாவது தடவை என்றில்லாமல் நேரத்தைப் பார்த்துச் சலித்தது. அவள் அசைந்ததிலோ என்னவோ பால் அருந்துவதை நிறுத்திவிட்டு என்ன என்று புருவம் சுருக்கி அன்...
வைத்தியசாலையில் ராகவனின் பெற்றோர், தங்கை என்று மொத்தக் குடும்பமும் நின்றிருந்தனர். எல்லோரின் முகத்திலும் புது வரவைக்கக் கொண்டாடும் மகிழ்ச்சி. “வாங்கோ நிகேதன்!” என்று பூரிப்பாக வரவேற்ற ராகவனை அணைத்துத்...
அந்தக் கலக்கம் தேவை இல்லை என்பதுபோல் உடனேயே உள்ளே அழைக்கப்பட்டான், நிகேதன். நீண்ட நேரான காரோடும் பாதை. அது நேராகச் சென்று அந்த வீட்டு வாசலில் தான் நின்றது. இரு பக்கமும் சோலையாக இருக்க ஒரு பக்கத்தில் ம...

