Home / Rerun Novels / ஆதார சுதி

ஆதார சுதி

அவள் போய் இரண்டு நாட்களாயிற்று. பாழடைந்து கிடந்த அவனுடைய அறை அவனுக்கே பிடிக்காமல் போயிற்று! வீட்டுக்கு வரவே விருப்பமில்லை. எப்போதும் கசிந்த கண்ணீரைச் சேலைத்தலைப்பால் துடைக்கிற அம்மம்மா, சஹானாவோடான நின...

“நீ தந்தா சாப்பிடுவன்.” ‘நானா?’ நெஞ்சினில் ஒருவிதச் சிலிர்ப்பு. அது உடல் முழுவதுக்கும் பரவக் கேக்கில் பார்வையைப் பதித்துச் சாப்பிட்டாள். அவனுடைய பார்வை இவளிடம் இருந்து, நீ தருவதைச் சாப்பிடுவதற்காக நான...

தெய்வானை ஆச்சி வேண்டுதல் வைத்தது போலவே ஒரு வெள்ளிக்கிழமை சுட்டிபுரம் அம்மனுக்கு மொத்தக் குடும்பமும் சென்று பொங்கல் வைத்து அம்மனைக் கும்பிட்டுவிட்டு வந்தார்கள். வீட்டின் பெரிய மனுசியாக அரவிந்தன் குடும்...

அடுத்தநாள் சமரன் மத்தியான சாப்பாட்டுக்கு அழைத்திருந்தான். டவுனுக்குப் போனவனின் கண்களில் கடையில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு பாவாடை சட்டை கண்ணில் பட்டது. பச்சை நிற முழு நீளப் பாவாடையின் விளிம்பில் மயில்க...

விறு விறு என்று உள்ளே சென்று பனை கண்காட்சிக்குச் சென்றபோது நண்பர்களோடு எடுத்த போட்டோவில் இவளின் தோளைச் சுற்றி கையைப் போட்டிருக்கும் அவனையும் அவளையும் மட்டுமாக வெட்டி வாட்சப், வைபர், ஐஎம்ஓ என்று அனைத்த...

“இல்லை! இண்டைக்கு அவளுக்கு ரெண்டு குடுக்காம விடமாட்டன்!” என்றவளிடம் இருந்து தன்னவளைக் காப்பாற்றுவதற்குள் பெரும் பாடுபட்டுப்போனான் அவன். கடைசியில் தமயனைத் தாண்டிப் போகமுடியாமல், “மாட்டடி மகளே உனக்கு இர...

வீடு வந்தவளைப் பிடித்துக்கொண்டாள் சஞ்சனா. “எனக்கு எங்க தொப்பி?” அப்போதுதான் அவளுக்கும் ஒன்று வாங்கவில்லையே என்று புத்தியில் பட்டது சஹானாவுக்கு. “இது உன்ர அண்ணாதான் வாங்கித் தந்தவர்.” “அதென்ன என்ர அண்ண...

“வைஃபா சஞ்சயன்?” இவர்களைச் சோடியாகக் கண்டதும் அங்கிருந்த எல்லோரும் ஆவலாக வந்து விசாரித்தனர். அவனுடைய நண்பன் கார்மேகன் இவளைக் கண்டதுமே கன்னத்தைப் பொத்திப் பிடித்துக்கொண்டான். அடக்கமாட்டாமல் சிரித்தாள் ...

அவர்களின் உறவுநிலை என்ன என்று யாரும் விசாரிக்கவில்லை. விசாரிக்க யாதவி விடவில்லை. கவலையோடு பார்த்த தெய்வானையிடம், “அவள் அவளின்ர அப்பாட்ட மட்டும் தான் குழந்தையா செல்லம் கொஞ்சுவாள் மாமி. மற்ற ஆக்களிட்ட ப...

திருமணத்துக்கு ஒரு நாள் இருக்கையில் ரட்ணம் குடும்பமும் வந்து இறங்கினர். அவர்களை அழைத்துக்கொண்டு தங்களின் வீட்டுக்கு வந்திருந்தார் பிரதாபன். நடந்த தவறுகளுக்கு தெய்வானை அம்மா முறையாக மன்னிப்பைக் கேட்க, ...

12345...11
error: Alert: Content selection is disabled!!