காலச் சக்கரத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப நாட்கள் மிக வேகமாக நகர்ந்தது. அன்று காலையில் வழமை போன்று கடைக்குச் செல்லத் தயாரான ரஞ்சனும் சித்ராவும் அவர்கள் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, அவர்களைக் கண்ட இ...
கணவனுடன் கதைக்க மகளுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றனர் பெற்றவர்கள். “சொல்லுங்கள் அங்கிள்..” “நான் சித்ரா..” “ஓ..!” “அது.. சாப்பிட்டீர்களா?” அந்தப்பக்கம் சில வினாடிகள் அமைதியில் கழிய,...
சித்ரா இன்றி வெறிச்சோடிப்போய்க் கிடந்தது சந்தானத்தின் வீடு. வாடிப்போய் சோம்பியிருந்த மனைவியின் முகத்தையும் பார்க்கமுடியாமல் காலையிலேயே கடைக்கு வந்திருந்தார் சந்தானம். அங்கும் மகளின் நினைவே! புகுந்த வீ...
“பின்னே பாசத்தில் வந்து சாப்பாடு போடுகிறாயா?” “என்னது பாசம் காட்டுவதா? உங்கள் மீதா? ஏன், ஒருமுறை அதைக்காட்டி நான் பட்டது போதாதா? ஏதோ தனியாகச் சாப்பிடுகிறீர்களே என்று பரிதாபத்தில் வந்து போட்டேன்..” என்...
சித்ரா ரஞ்சனின் கைபேசியில் இலக்கங்களைத் தட்டிவிட்டு அதைக் காதுக்குக் கொடுக்க, “அதுதான் ஐபோன் நான் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிவிட்டேனே. பிறகு எதற்கு உன் அப்பாவுக்கு அழைக்கிறாய்?” என்று கொதிப்போடு க...
தூங்கிவிட்ட போதும் அயர்ந்து உறங்காத சித்ராவின் செவிகளில் பேச்சுக் குரல்கள் கேட்க, துயில் கலைந்து விழிகளைச் சுழற்றினாள். இருக்கும் இடம் பிடிபட, எழுந்து அமர்ந்தவளுக்கு கீழேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள...
“எங்கே உங்கள் அம்மாவும் தங்கையும்..” என்று சித்ரா கேட்டு முடிக்க முதலே, “ஏன், அவர்கள் வந்து ஆராத்தி எடுத்தால் தான் உள்ளே வருவாயோ? உனக்கு அதெல்லாம் தேவையில்லை!” என்று பட்டென்று சொல்லிவிட்டு வேகமாக நடந்...
இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் இலங்கையின் மிகப் பெரிய நதியான மகாவலிகங்கை கடலுடன் கலக்கும் அற்புத இடமே திருகோணமலை! அப்படியான வளம் கொழிக்கும் திருகோணமலையில் அருள்மிகு இறைவியார் மாதுமை ...
தன் அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில், சுவரில் சாய்ந்தபடி நிலத்தில் அமர்ந்திருந்தாள் சித்ரா. கண்ணோரங்களில் நீர்க்கசிவு நிரந்தரமாகவே தங்கியிருந்தது. கைகளோ அப்பப்போ வயிற்றைத் தடவிப் பார்த்து அதன் வெறுமை...
சித்ரா சென்ற திசையையே பார்த்தபடி நின்றான் ரஞ்சன். அவள் சொன்னவற்றை அவன் பெரிதாக எடுக்கவில்லை. கோபத்தில் அவள் கேட்ட கேள்விகளில் நியாயம் இருப்பது புரிந்தாலும், எடுத்துவிட்ட முடிவை அவனால் மாற்றவே முடியாது...

