அயர்ந்த உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள் சித்ரா. இப்படித் தூங்கி எத்தனை நாட்களாயிற்று என்று எண்ணியபடி விழிகளைத் திறந்தவளின் பார்வையில் பட்டான் ரஞ்சன். அங்கிருந்த மேசையின் பின்னால் அமர்ந்திருந்தவன் கை...
ரஞ்சனின் கடைக்கு முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தும்போதே சித்ராவின் விழிகள் மெலிதாகக் கலங்கின. அவனைக் காணப்போகிறோம் என்று நினைக்கவே உடல் முழுவதும் ஒரு துடிப்பு ஓடியது. அந்தளவுக்கு அவளது உயிரோடு உயிராகக் ...
“போகும் போதும் என் சீவனை வாங்கிவிட்டுத்தான் போகிறாள்.” என்ற ஜீவனும் தன் வேலைகளைப் பார்த்தான். ஆனால் ரஞ்சன் வரவும் இல்லை. சித்ராவின் அழைப்பை ஏற்கவும் இல்லை. வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவளின் விழிகள் அ...
தங்கள் காதலராம் வண்டுகளின் வரவிற்காய் பனியில் குளித்துவிட்டு உற்சாகமாகக் காத்திருந்தன காலை நேரத்து மலர்கள். அவற்றைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சித்ராவின் மலர் முகத்தைப் பார்த்துப் பொறாமை கொண்டன...
எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அழகான மோதிரம் தான். ஆனாலும், காதல் கொண்ட மனங்களுக்குப் பொருத்தமாக வேறொரு மோதிரம் இருக்க, அவன் ஏன் அதை எடுத்தான்?. ஆனாலும், முதன்முதலாக அவளுக்குப் பரிசளிக்கப் போகிறா...
அத்தியாயம்-15 ரஞ்சனோடு வெளியே செல்லப் போகிறோம் என்கிற குதூகலத்தோடு, தாய் பரிசாகக் கொடுத்த சேலையை வேகவேகமாகக் கட்டிக் கொண்டு, ஈரமாக இருந்த கூந்தலைக் காயவைத்துத் தளரப் பின்னிக் கொண்டவள், பெற்றவர்களிடம் ...
திடீரென்று ஸ்டோர் ரூமின் கதவுகள் அடைக்கப்படும் சத்தம் கேட்டு அவன் திரும்பவும், இரு மலர்க் கரங்கள் அவனை வேகமாக அணைக்கவும் சரியாக இருந்தது. மனதில் புழுங்கிக் கொண்டிருந்தவனின் அத்தனை புழுக்கங்களும் வடிந்...
கடை வாசலில் கால் பாதிக்கும் போதே சித்ராவின் விழிகள் ரஞ்சனைத் தேடின. அவனும் அவளைக் கண்டுவிட்டான். ஆனாலும் காணாதது போல் நின்றுகொண்டான். அவனை முறைத்துக்கொண்டே தந்தையுடன் உள்ளே சென்றவள், எதைச் சாட்டி அவரு...
“அன்று அவள் செய்தது பிழை. அதற்காக ஆத்திரப் பட்டோம். இன்று நீ செய்வது பிழை. அதுதான் உன்மீது கோபப் படுகிறேன்.” “அன்று அவள் செய்த பிழைக்குப் படிப்பினை வேண்டாமா?” “என்னடா சொல்கிறாய்?” என்று அதிர்ச்சியோடு ...
‘ரிபோக்’கில் வேலை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் கதைத்து, அவர்களுக்குத் தேவையான செருப்புக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோதும் ரஞ்சனின் எண்ணம் முழுவதும் தன் கடையை...

