மனதில் பெரும் பரவசத்துடன், பரபரப்புடன், பல எதிர்பார்ப்புக்களுடன் அந்த ஞாயிறு இரவு கடந்தது ரஞ்சனுக்கு. இவ்வளவும் நடந்தபோதும், ஜீவனினதும் சுகந்தனினதும் வீடுகளுக்குச் சென்று எல்லோரையும் திறப்புவிழாவுக்க...
அடுத்த வாரத்தில் ரஞ்சன் ஆடர் கொடுத்திருந்த செருப்புகளும் வந்திரங்கிவிடவே, அவனுக்கு வேலை! வேலை! வேலை! என்று மட்டுமே ஆனது. காலையில் ‘ரிபோக்’க்கு வந்தால், அங்கு இரவு எட்டு மணிக்கோ அல்லது ஒன்பது மணிக்கோ...
சந்தானத்துக்கும் முகத்துக்கு நேரே அவனிடம் மறுக்க முடியவில்லை. அதற்காக அவ்வளவு பெரிய பணத்தைக் கொடுக்கவும் முடியாதே. அவரும் என்ன சொல்வது என்று அறியாது அவனையே யோசனையோடு பார்த்திருந்தார். கணவனையும் ரஞ்சனை...
சூரியன் தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்துகொண்டிருந்த பொழுதில், அனல் கலந்த காற்று முகத்தில் மோத ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த சித்ராவின் இதழ்களில் புன்னகை மறைவேனா என்றிருந்தது. அந்தப் புன்னகைக்குக் ...
உடனேயே அவனைப் பார்க்கவேண்டும் போல் ஆர்வம் எழ, மெல்ல அவரிடம் இருந்து கழன்று கொண்டாள். “சரியண்ணா. இதை நான் அவரிடம் கொடுத்துவிட்டு அப்படியே வீட்டுக்குப் போய்விடுவேன். அம்மா இன்று ஒரு இடமும் போகாமல் வரச...
அடுத்த வாரமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் கடை ரஞ்சனின் கைக்கு வந்துவிடும். நண்பர்கள் கொடுத்த பணத்துக்கு செருப்புகளுக்கும் ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. சனிக்கிழமை அதுவும் வ...
அதனால், “வாருங்கள் அங்கிள் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்..” என்று அழைத்தான். “உனக்கு எதற்கப்பா சிரமம்.” என்று, அப்போதும் அவர் தயங்க, “சிரமம் ஒன்றுமில்லை. வாருங்கள்!” என்று பிடிவாதமாக அவரை ஏற்றிக் கொண்டு வை...
நாதனின் கடையில் இருந்து வீட்டுக்குச் சென்றவன், தாயிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. பேச மனம் வரவும் இல்லை. அப்பாவின் நினைவில் இருக்கும் வீடு என்பதாலும், தங்கைக்காகவும் தான் அம்மா அப்படிச் சொன்னார் என...
“ஐம்பதாயிரம் தானே. வங்கியில் இருந்து எடு.” என்று இராசமணி சொன்னபோது கூட, “அப்பாவும் நீங்களும் செய்த அதே பிழையை நானும் செய்யக் கூடாது. என்ன கஷ்டப் பட்டாலும் சேமிப்பு என்று கொஞ்சமாவது இருக்கவேண்டும்.” என...
அவனை முறைத்தபடி ஆட்டோவில் செல்பவளை பார்க்க ரஞ்சனுக்கு வேடிக்கையாக இருந்தது. போகும் வழி முழுவதும் மனதில் அவனை வசை பாடிக்கொண்டு செல்வாள் என்பது அவனுக்கே தெள்ளத் தெளிவு! அதுதான் அவளின் வாய் சொல்லாத அத...

