Home / Rerun Novels / என் சோலை பூவே! - நிதனிபிரபு

என் சோலை பூவே! - நிதனிபிரபு

அவளுக்கும் முகேஷின் செய்கை அதிர்ச்சியே.. மெல்ல மெல்ல அதிர்ச்சி நிறைந்திருந்த இடத்தைக் கோபம் ஆட்கொள்ள ராகினியை சித்ரா முறைக்க,  அவளோ தலையைக் குனிந்து கொண்டாள். இதற்கிடையில் அங்கு அமர்ந்திருந்த வேறு சில...

  முகத்தில் பூத்த புன்னகையுடன் வந்தவளை, அதுவும் ஓடி வந்தவளை முகேஷும் ராகினியும் வித்தியாசமாகப் பார்த்தனர். சற்று முன் கோபப்பட்டுச் சிடுசிடுத்தவள் இவள்தான் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு ...

‘ரிபோக்’ கடையின் மேல் தளத்தில் அன்று காலையிலேயே வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அது வருடக் கடைசி என்பதாலும் வரவிருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம், ஆங்கிலப் புத்தாண்டு அதைத் தொடர்ந்து தைத் திருநாள...

யார் என்று திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். அங்கு சந்தானத்தைக் கண்டதும், திரும்பி கண்ணனை முறைத்தான். இது அவர் பார்த்த வேலைதானே! “நான் சொன்னால் நீ கேட்கவா போகிறாய். அதுதான் அவரையே வரவழைத்தேன்..” என்றார் க...

மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த ரஞ்சனின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. அப்படி என்ன பிழை செய்தான் என்று தகப்பனும் மகளுமாகச் சேர்ந்து அவனைத் தண்டித்தார்கள்? எவ்வளவு கேவலம்! இதற்குக் காரணம் என்ன? அவ...

  முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்.” என்றாள் சித்ரா. ...

  சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேகவேகமாகச் செய்தன அவ...

1...456
error: Alert: Content selection is disabled!!