Home / Rerun Novels / ஓ ராதா

ஓ ராதா

உடலை ஊடுருவிய குளிரும், அருகில் ஓடிக்கொண்டிருந்த சிற்றோடையின் மெல்லிய சலசலப்பும், வேறு சத்தங்கள் இல்லாத தனிமையும் இருவரையும் சுகமான மயக்கத்தில் ஆழ்த்திற்று. அவன் மார்பினில் ஒன்றிக்கொண்டிருந்தவளை கட்டி...

இங்கே மோகனனின் பைக் கிளிநொச்சியைத் தொட்டு வவுனியாவை நோக்கி வேகம் எடுத்திருந்தது. மூன்று மணித்தியாலங்கள் கடந்த நிலையில் அன்று போலவே வவுனியா பூங்காவில் பைக்கை நிறுத்தினான். இருவருக்கும் பழைய நினைவில் மு...

“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்றபடி அவன் முன்னால் வந்து நின்றாள். “நான்தான் பிள்ளைகள வளப்பன் எண்டு பெருசா சொன்ன. என்ன வளப்பு வளத்து வச்சிருக்கிறாய். குட்டி போட்ட பூனை மாதிரி அவனைத் தாலியைக் கூடக...

நான்கு மாதங்கள் மின்னலாக விரைந்து போயிற்று. இடைப்பட்ட நாட்களில் சுந்தரத்திடம் வாங்கிய வீட்டை முழுமையாகத் திருத்தி, நல்ல இலாபத்தில் விற்று, பணத்தை எடுத்திருந்தான் மோகனன். அதன்பிறகுதான் திருமணம் என்பதில...

கௌசிகனுக்குப் போதும் போதும் என்றாயிற்று. “ஏன்டா இப்பிடி என்ர பிள்ளைகளை அழ வச்சுக்கொண்டு இருக்கிறாய்.” என்றான் கோபமாக. மோகனனுக்குப் பிள்ளைகளோடு திணறும் தமையனைப் பார்க்கையில் சிரிப்புப் பொங்கியது. இப்போ...

மோகனனின் கார் அவர்களின் வீட்டின் முன்னே வந்து நின்றதும், “ஒரு மாதிரி பதட்டமா இருக்கு மோகன்.” என்றாள் ராதா. “என்னத்துக்குப் பதட்டம்? நான் இருக்கிறன் தானே. வாங்க!” என்றபடி அவளோடு இறங்கினான் அவன். ராதாவை...

அடுத்துவந்த நிமிடங்கள் சில அவர்களுக்கே அவர்களுக்கானதாய் நிறைவுடன் கழிய ஆரம்பித்தது. ***** தயக்கம் தடுத்தாலும் தமையன் தன்னுடன் பேசியதையும் தன் மனத்தையும் மெல்லிய குரலில் அன்னையிடம் சொல்லி முடித்திருந்த...

செல்வராணிக்குக் கால்கள் நிலத்தில் பாவமாட்டேன் என்றது. பத்து வயது என்ன முப்பது வயது குறைந்துவிட்டது போன்று சமையல் கட்டில் மின்னலெனச் சுழன்றுகொண்டிருந்தார். பின்னே, எவ்வளவு பெரிய விடயம் எதிர்பாராத நொடி ...

கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. அயர்ன் செய்வதை நிறுத்திவிட்டு, வயரையும் கழற்றிவிட்டு, கட்டிலில் அமர்ந்துகொண்டாள். “ஏதாவது கதைக்கோணுமா அண்ணா?” தயங்கிய குரலில் மெல்லக் கேட்டாள். “ம்ம்… நீ மோகனனைப் பற்றி என...

தலையைக் கோதிக்கொண்டு மெலிதாகச் சிரித்தான் அவன். அது அவளின் செவிகளில் வந்து விழக் கன்னங்கள் கதகதத்தன. “அப்ப, அங்க பாப்பம் சரியா? குட் நைட்!” அவனிடம் விடைபெற்று அழைப்பைத் துண்டித்துவிட்டுத் தலையணையில் ம...

123...8
error: Alert: Content selection is disabled!!