Home / Rerun Novels / ஓ ராதா

ஓ ராதா

அத்தியாயம் 16 ரஜீவன் பதறிப்போனான். எது நடந்துவிடக் கூடாது என்று பயந்தானோ அது நடந்தே விட்டதே. அவன் பட்ட பாடெல்லாம் வீணாகப் போயிற்றே. எவ்வளவு தைரியமாக அவன் முன்னேயே தங்கையைப் பிடித்திருக்கிறது என்று சொல...

கௌசிகனுக்கு அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பொருந்திப்போவது போலொரு காரணத்தைச் சொல்கையில் அதற்குமேல் அதைத் தூண்டித் துருவவும் பிடிக்கவில்லை. சிலவற்றை ஆராயாமல் அப்படியே கடப்பதே உறவுகள் உடை...

குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டிருந்தான் ரஜீவன். மொத்த வீடுமே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருந்தது. யாழினியால் நம்பவே முடியவில்லை. அவளுடைய ரஜீவனா அவளிடம் ஒன்றை மறைத்தான்? எதற்காக? தினம்த...

ஒரு கணம் ஒரேயொரு கணம்தான் அவள் முகத்தைக் கூர்ந்தான் மோகனன். அதற்குமேல் நீர் நிறைந்து கிடந்த அந்த விழிகளைப் பார்க்க முடியாமல் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான். அவனுடைய பிடரி மயிர்கள் கொத்தாக அவன் கைக...

‘அண்ணா பிளீஸ், அவசரமா பிள்ளையார் கோயிலடிக்கு வாங்கோ. என்ர அண்ணா பொம்பிளை பாக்க மாப்பிள்ளை வீட்டு ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். எனக்கு இதுல விருப்பம் இல்ல. பிளீஸ் அவசரம்.’ ராதா எழுதி அனுப்பி...

“தேங்க்ஸ் அண்ணா. சும்மா ஒரு ஐடியாதான் இருந்தது. நீங்க முடிவே செய்ய வச்சிட்டிங்க. இனி வேலையில இறங்க வேண்டியதுதான்.” என்றான் உற்சாகமாக. “போடா டேய்! போய் வேலையப் பாரு. வந்திட்டான் தேங்க்ஸ் சொல்லிக்கொண்டு...

நாட்கள் கடுகி விரைய ஆரம்பித்திருந்தன. மோகனன் ராதா திருமணப் பேச்சு ஆரம்பித்த வேகத்திலேயே நின்றுபோனது. பிரமிளா மூலம் அனைத்தையும் அறிந்துகொண்டிருந்த கௌசிகன், இனி வேறு பெண்ணைப் பாருங்கள், ராதாவைத் தொந்தரவ...

“உங்களுக்கும் சேத்து நானே போடுறன். நீங்க இஞ்சால வாங்கோ.” என்றவன், தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு, கோப்பைகளை எடுத்து வைத்துத் தேநீரை ஆற்றும் அழகைச் சற்றுநேரம் ரசித்துப் பார்த்தார். “அப்பிடி என்னம்மா பா...

நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. ராஜநாயகமும் செல்வராணியும் வீடு வந்து, உடைமாற்றி, உடல் கழுவி கட்டிலில் சரிந்தபோது மிகவுமே களைத்துப்போயிருந்தனர். இருவருமே வயது வந்தவர்கள்தான். அதற்கென்று வயதானவர...

பிரமிளாவும் நொடிநேரம் பதறித்தான் போனாள். ஆனால், மோகனனைத் தடுக்கச் செல்வராணியின் கோபத்தால் மாத்திரமே முடியும் என்பதில் அமைதியாக நின்றாள். “அம்மாக்கு என்ன? இல்ல தெரியாமத்தான் கேக்கிறன், என்ன நினைச்சுக்க...

1...45678
error: Alert: Content selection is disabled!!