Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

பால்கனியில் நின்றபடி வீதியையே பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா. ‘எங்க இன்னும் காணவில்லை?’ என்னவோ பலகாலம் மகனை பிரிந்த தவிப்பு மனதில். அப்போது சத்யனின் கார் வந்து நின்றது. முகம் மலர இரண்டாவது மாடியிலிரு...

“என்னடா நியாயம்? அவளின் அக்கா ஊ…” என்றவரை, “அம்மா!!” என்ற கடுமையான குரல் அடக்கியது. அனைத்தையும் மறைக்காது அன்னையிடம் சொன்னது தப்போ என்று எப்போதும்போல் அப்போதும் நினைத்தவன், “தேவையில்லாமல் கதைக்காமல் ப...

மூன்று மாடிகள் கொண்ட ஒரு வீட்டின் முன்னால் காரை கொண்டுவந்து நிறுத்திவிட்டு, தங்கையைத் திரும்பிப் பார்த்தான் சத்யன். தமையனின் பார்வையின் பொருள் புரிந்தபோதும், “நீ போயேன் அண்ணா!” என்றாள் வித்யா எரிச்சலு...

error: Alert: Content selection is disabled!!