அதைச் சொல்வதற்குள் அவள் பட்டுவிட்ட பாட்டைக்கண்டு உல்லாசமாகச் சிரித்தான் விக்ரம். செய்வதையும் செய்துவிட்டுச் சிரிப்பு வேறா என்று அவள் முறைக்க, அவளின் காதோரமாகக் குனிந்து, “ரொம்பவே வதைக்கிறேனா?” என்றான்...
அங்கே நின்றிருந்த விக்ரமை கண்டதும் அவளின் நடை அப்படியே நின்றுபோனது. அதுவரை நேரமும் பிள்ளைகள் மீதான பாசத்தில் தளும்பிய மனம் முழுவதிலும் அவனது ஆடசி ஆரம்பிக்க, அவனிடமிருந்து பார்வையை விலக்கமுடியாமல் நின்...
அதுவும், நாயை கூடக் கூட்டிக்கொண்டு உலா வந்தவர்கள், அங்கவீனர்களை வண்டியில் அமர்த்திக் கூட்டி வந்தவர்கள் என்று எல்லோருமே இருந்தனர். அதிலும் வயோதிபர்கள் மிக மிக அழகாக ஆடைகளை அணிந்துகொண்டு கணவனும் மனைவியு...
கேர்மஸுக்கு மனைவி பிள்ளைகளோடு வந்திருந்தான் விக்ரம். கார் பார்க்கிங் சற்றே தூரத்தில் என்பதால், கேர்மஸ் வாசலில் காரை அவன் நிறுத்த யாமினியும் டெனிஷும் இறங்கிக்கொண்டனர். “சந்து, அம்மாட்ட வாங்கோ.” என்றபடி...
அவனின் கைவளைவுக்குள்ளேயே திரும்பி அவனைப் பார்த்து, “காய்ச்சலா? எனக்கு அந்த நினைப்பே இல்ல!” என்றாள் உதடு பிதுக்கி. பட்டென்று அந்த உதட்டின் மேலே தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் விக்ரம்! வெட்கிப்போய்ப் பார்வ...
கணவனின் வருகைக்காகக் கண்மூடிச் சாய்ந்திருந்த யாமினி, கண்களைத் திறந்து பார்த்தாள். டெனிஷ் என்றதும், “கண்ணா!” என்றாள் ஆசையாக. மதியம் கோபத்தோடு போனவன் தன்னிடம் வந்துவிட்டதால் மலர்ந்தாலும், “உனக்கும் அம்ம...
‘என்னைத் தனியாக விடு’ என்பதோ தனிமையை விரும்புவதோ வளர்ந்தவர்கள் செய்வது. குழந்தைகளுமா? “சின்னப்பிள்ளதான். எண்டாலும் கொஞ்ச நேரம் விடு. எதையும் மற்றவே சொல்லி விளங்குறத விட அவையா யோசிச்சு விளங்குறதுக்குப்...
எப்போதும்போல் அன்றும் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த விக்ரமின் புருவங்கள் சுருங்கின. அவனை நோக்கி ஓடிவரும் செல்லம்மாவைக் காணோம்! ‘இன்னும் நித்திரையோ?’ காரை பார்க் பண்ணிவிட்டு வாசலைப் பார்த்தான். ‘யாமினி...
“பாப்ஸ்க்குப் பொறாமை யாம்ஸ். நீங்க விடுங்க..” என்று சிரிப்போடு சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்குப் போனான் டெனிஷ். கணவனுக்கு ஒரு வெட்டும் பார்வையைக் கொடுத்துவிட்டு, “இண்டைக்கு ஸ்விம் கிளாஸ் முடிஞ்சதும் ...
இருவருமாக உணவை முடித்ததும், உண்ட களைக்குச் சுகமாகச் சோபாவில் அமர்ந்து டீவியை அவன் போட, டிவி சத்தம் கேட்டபிறகுதான் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள் சந்தனா. அவர்கள் சாப்பிடும்போது வந்தால் தாய் மீண்டும் ...

