Home / Rerun Novels / நிலவே நீயென் சொந்தமடி

நிலவே நீயென் சொந்தமடி

அடுத்த பாட்டைப் போட அப்போதும் ‘நீ எங்கே என் என்பே’ என்றுதான் சுவர்ணலதா பாடினார். அடுத்தடுத்து மாற்றியபோதும் அதே பாட்டு வர, கன்னங்களை நனைத்துக்கொண்டு ஓடியது கண்ணீர். அவளை உணர்ந்தவனாக ஒரு கையால் அணைத்து...

“எடுத்திடுவன்!” என்றபடி அவளை இன்னுமே நெருங்கினான். “ம்ம்” என்று அவள் சொல்ல, “இந்தா எடுக்கப் போறன்.” என்றவன் அவனது புறங்கையில் தன் உதடுகளைப் பதித்தான்! விழிகள் இரண்டும் பெரும் கோலிக்குண்டுகளாய் விரிய அ...

அவள் தோள்களைப் பற்றி தன்முன்னே நிறுத்திப் பார்வையால் அளந்தான். பள்ளிக்கூட மாணவியாக இருந்தவள் இன்று முழுமையான பெண்ணாக உருமாறி அவன் கண்களுக்குக் குளிர்ச்சியைப் பரப்பிக்கொண்டிருக்க, ரசனையுடன் வருடின விழி...

அறை வாசலுக்குச் சென்றவளின் பாதங்கள் மெல்லத் தயங்கின. கதவு நிலையைக் கையால் பற்றினாள். ஒருவித சிலிர்ப்போடியது. அந்த அறை இனி அவர்களுக்கானது. அவள் வாழப்போகும் வாழ்க்கை கண்முன்னே அழகழகாய் விரிய, சிலிர்ப்பு...

“என்னிலையா? அவ்வளவு தைரியம் இருக்காமா அவருக்கு?” அதைப்பற்றிய கவலையே இல்லாமல் கேட்டாள் அவள். அவளைப்போல் மெசேஜ் அனுப்பவோ, நடப்பதைக் காண்போம் என்றிருக்கவோ இல்லாமல் தன் ஃபோனை எடுத்து செந்தூரனுக்கு அழைத்தா...

இத்தனை நாட்களாய் தன் மனதைச் சற்றேனும் காட்டிக்கொள்ளாதவள் இன்று இத்தனை ஆணித்தரமாய் வாதாடும்போது, வியப்போடு பார்த்திருந்தனர் அவளது குடும்பத்தினர். அவர்களைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை. தன்னவனுக்கா...

இலங்கை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய அறுவைச் சிகிச்சை ஒன்று கண்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது! மூளைச் சாவடைந்த இளைஞனின் இதயத்தை ஒரு பெண்ணுக்கு இதய மாற்று சத்திர சிகிச்சை மூலம் வெற்றிக...

அவளின் பாடசாலையிலிருந்து அழைப்பு வந்தபோது, மறுப்போமா என்று எண்ணியவன், ‘உங்களுக்கான சந்தர்ப்பங்களை தவறவிடாதீங்கோ.’ என்றவளின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டல்லவா வந்தான். கேபியின் கையால் கௌரவிக்கப்படப்போ...

அன்று கவின்நிலா கற்ற பள்ளிக்கூடத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி. மொத்தக் குடும்பமும் போகத் தயாராகினர். அவர்களின் பள்ளிக்கூடத்துக்கு அழியாத புகழை வாங்கிக்கொடுத்த, பழையமாணவியான கவின்நிலா அதிபரால் பிரத்திய...

“அவன் ஒருக்காத்தாண்டி சொன்னவன். ஆனா நீ?” அழுவாரைப்போலச் சொன்னான் அவளின் அப்பாவிக் கணவன். சிரிப்பை அடக்கவே முடியவில்லை அவளால். விழுந்து விழுந்து சிரித்தவளைப் புன்னகையோடு ரசித்தனர் ஆண்கள் இருவருமே. தான்...

123...7
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock