இல்லை! இது வேண்டாம். இந்த நேசம், மயக்கம், சுகம் எதுவுமே வேண்டாம்! இதை வளர விடாத! மூளை உறுதியாகச் சொன்னபோது, உள்ளத்தில் முணுக்கென்ற வலி கண்ணீரை உற்பத்தி செய்துவிட, கண்களைத் துடைத்துக்கொண்டாள். துடைக்கத...
செந்தூரனுக்கு சற்று நேரம் பிடித்தது அவளின் அந்த வெட்கத்திலிருந்து வெளிவர. மனதில் உற்சாகத்தோடு ஓடையிலிருந்து வெளியே வந்து அவள் சொன்னதுபோல வெளியே போகாமல் கபிலனைத் தேடிப் போனான். “இன்னும் போகேல்லையாடா நீ...
அவள் கையை விட்டதும் எதையோ இழந்தது போலுணர்ந்தான் செந்தூரன். ‘திரும்பவும் என்ர கைய பிடியடி!’ மனம் கத்திச் சொல்ல, அதன் அதிர்வில் உணர்வுக்கு வந்து, “ஏன்?” என்று கேட்டான். “அங்க துஷ்யந்தன் நிக்கிறான்.” என்...
அதைவிட மனதின் உந்துதலில் அங்கே வந்தவனிடம், மூளை சராமாரியாக கேள்விகளைக் கேட்கத் தொடங்கியிருந்தது. ‘அவளிட்ட என்ன எதிர்பார்க்கிறாய்? உனக்கு வராத கல்வி அவளுக்கு வரப்பிரசாதமே கிடைச்சிருக்கு. உன்ன எனக்குப் ...
அடுத்தவாரம் முழுவதுமே கவின்நிலாவைக் காணவில்லை. காலையில் ஒன்பதற்கு கடை திறக்கும் செந்தூரன் ஏழு முப்பதற்கே பள்ளிக்கூடம் சென்றுவிடும் அவளைக் காணச் சந்தர்ப்பமே அமையாது. மாணவத்தலைவி என்பதால் பள்ளி முடிந்து...
பஸ் ஸ்டான்ட் விட்டு அவள் வெளியேறும் வரை பாத்திருந்தவன் மீண்டும் துஷ்யந்தனை ஒரு வழி செய்துவிட்டான் “உன்ர வீட்டுல அக்கா தங்கச்சி இல்லையாடா? அவேக்கும் இப்படித்தான் செய்வியா? ஒருத்திக்கு பிடிக்கேல்ல எண்டு...
பஸ் ஸ்டான்டின் அருகே அமைந்திருந்த புத்தகக் கடைக்கு வந்திருந்தாள் கவின்நிலா. ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த புத்தகத்தை அவள் கேட்க, அங்கே உள்ளிருந்து வந்தான் துஷ்யந்தன். அவனது நண்பனின் டிஸ்பென்சரியும் பார...
“இது அளவான சைஸ். ஆகப் பெருசு எண்டும் இல்ல சின்னது எண்டும் இல்ல. மடியில வச்சும் வேலை செய்யலாம். டச் ஸ்க்ரீன். உங்களுக்கு பிள்ளைகள் இருந்தா கேம் எல்லாமே இருக்கு..” என்று அவன் அவருக்கு சொல்ல, அவளோ அவனையே...
“என்னவோ நாங்க பொல்லாத மனுஷர் மாதிரி இவ்வளவு நாளும் எங்கட வீட்டை வரேல்லத்தானே. இதுல நீங்க ரெண்டுபேரும் பெஸ்ட் பிரெண்ட்ஸ்.” என்ன பதிலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் அவள் நிற்க, “உன்ர வீட்டிலையும் தான...
மயில்வாகனம் ஆட்டோவுக்குள் ஏறியதும், அவளும் ஏறிக்கொண்டாள். ஆட்டோ அருகே குனிந்து, “செல்வாண்ணா, இவேன்ர வீட்ட விட்டுவிட்டு அப்பாவை திரும்பக் கூட்டிக்கொண்டு வந்து விடுங்கோ. பஸ்ஸில போறன் எண்டு சொல்லுவார். வ...

