அவன் தோளில் ஒன்று போட்டாள் சசி. “உனக்கு படிப்பு வரேல்லை எண்டதுக்காக ஏன் அவேன்ர குடும்பத்தையே குறை சொல்ற. அவள் நல்லவள். அவள் மட்டுமில்ல அவளின்ர அம்மா, அப்பா, மாமா எல்லாரும்.” “பூ விஷயத்துலேயே அது நல்லா...
அற்புதமான மாலைப்பொழுது. அன்றைய பகல் முழுக்க எரித்த வெயிலுக்கு இதமாக காற்று வீசிக் கொண்டிருந்தது. அதற்கு நேர்மாறாக பொறுமையை இழக்கும் நிலையில் அமர்ந்திருந்தான் செந்தூரன். அதற்குக் காரணமான அவனுடைய தங்கை ...

