அவனின் கேள்வியில் அவனை மேலும் கீழுமாக நன்றாக பார்த்தவள், தன்னுடைய பாணிக்கு சட்டென்று திரும்பி, “கேள்விக்கு பிறந்தவரே, உங்களின் கேள்விக்கு பதில் சொல்லுமளவுக்கு கெட்டித்தனமற்றவள் நான். இந்தச் சிறி...
காலையில் நேரம் செல்ல எழுந்து நேரத்தை நெட்டித் தள்ளிய வதனி மதியமானதும், “அம்மா வாணிக்கு போய்வரவா? வாணியக்கா வரச் சொன்னார்கள்.” என்று தாயிடம் கேட்டாள். இவ்வளவு நேரமும் தன்னுடன் மல்லுக்கட்டிய...
“நான் என்ன பிழை செய்தேன் என்று மாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அவர் தானே என்னிடம் சொல்லாமல் திருகோணமலை போக முடிவு செய்தார்…” கலைமகள் எதுவோ சொல்லத் தொடங்கவும், “பொறும்மா க...
பூந்தோட்டத்தின் சாலையோரம் நடந்துகொண்டிருந்த அந்தச் சிறு பெண்கள் இருவரினதும் மனம் சஞ்சலத்தால் கலங்கிக் கிடந்தது. எதற்கு இந்த மௌனம் என்று தெரியாமலே நடந்தனர். எப்போதும் எதையாவது வளவளக்கும் வதனியின் அமைதி...
வைதேகியும் இளாவும் தங்களின் நினைவுகளில் இருந்ததில் திருமண பேச்சை எடுத்தாலே எப்போதும் தாம் தூம் என்று குதிக்கும் மாதவி இன்று அமைதியாக இருப்பதை கவனிக்க தவறினார்கள். மூவரும் அருகருகே இருந்தபோதும் மூவரினத...
அவளையேதான் அவனின் மனம் சதா நினைக்கிறது. ஆனால் அந்த நினைப்பை அவனுக்குப் பிடிக்கவில்லை. என்ன மாதிரியான உணர்வித்து? பேச்சை மாற்றும் விதமாக, “உன் வேலை விஷயம் என்ன ஆச்சுடா?”என்று காந்தனை கேட்டா...
ஒரு வழியாக விழா முடிவுக்கு வரவும், மாணவர்கள் தங்கள் வீடு செல்ல ஆயத்தமாகினர். வனிக்கும் மற்றைய தோழிகளுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தது. இனி அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப மேல் படிப்புக்கள் முடிவாக, அவரவர் அவர...
அப்படி இந்த வருடம் நியமிக்கபட உள்ளவர்களில் இளாவும் ஒருவன். மறுபடியும் தன் சிந்தனை சிதறுவதை உணர்ந்து அவன் மூர்த்தி சாரின் பேச்சைக் கவனிக்க ஆரம்பிக்கவும், அவர் புதிதாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளவர்க...
வாணியின் கண்ணசைவில், ஆசிரியர்களின் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்த மூர்த்தி எழுந்துகொள்ளவும், அவரின் உரையினை கேட்க மாணவர்கள் அமைதியாகினர். தான் சொல்லாமலே புரிந்துகொண்டு அமைதியாகிய தன்னுடைய மாணவச் ச...
“ச்சு, இப்போ எதற்கு அதை ஞாபகப் படுத்துகிறாய்.” என்றாள் நித்தி. “போடி. எனக்கு ஏன் படிப்பை முடித்தோம் என்று இருக்கிறது. இவ்வளவு நாட்களும் இங்கே படிக்கிறோம் என்கிற பெயரில் எவ்வளவு கொட்ட...
