Home / Rerun Novels / ரோசி கஜனின் இயற்கை

ரோசி கஜனின் இயற்கை

அடுத்துக் கடந்த இரு மணித்தியாலங்கள் எப்படிப் போனதென்று தெரியாதே கடந்திருந்தது. குளிர்பானங்கள், தின்பண்டங்களும் மாயமாகியிருந்தன. ஓடியாடிக் களைத்துவிட்டு இளையவர்கள் தொய்ந்தமர, “இனி மெல்ல மெல்ல போவ...

கவியின் பார்வை இலக்கியில் கூர்மையாகப் படிந்தது. மீண்டும் சந்தேகம் வரவா என்றது. “என்ன இப்பிடிப் பாக்கிறீங்க? உண்மையாவே நான் வேகமா ஏறேக்க அவர் சீற்றில சாஞ்சிருப்பார் எண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? அது...

கதவைத் திறந்தார் நாதன். “கோப்பி போட்டாச்சோம்மா!” பிளாஸ்கை வாங்கிக்கொண்டார். “நாம வெளிக்கிட்டுட்டுப்  பக்கத்தில மேக் டொனால்ட்சில காலம சாப்பிட்டுட்டுப் போகச் சரியா இருக்கும்.”   ...

ஆழ்ந்த உறக்கமின்றியே புரண்டுகொண்டிருந்தாள், இலக்கியா. அதுவே விடியற்காலையிலேயே எழ வைத்திட்டு. கைபேசியில் மணி பார்த்தாள், அப்போதுதான் நான்கரையைத் தாண்டியிருந்தது.   அசந்துறங்கும் மற்றவர்களைக் குழப்ப மனம...

அப்போதும் அவன் சீறல் ஏற்படுத்திய கோபத்தில் குடையை விசிறி அடித்ததை நினைக்கையில் அவளிதழ்கள் முறுவலில் நெளியாதில்லை. அதே முறுவலோடு குளித்து முடித்தவள், ‘வேந்தன்…அறைக்குப் போய்ட்டீங்களா?’ தட்டியனுப்...

அதற்குமேலும் மறுப்பது நன்றாக இராதென்பதால் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது காரை நோக்கி விரைந்தவன், டிக்கியை திறந்து வைத்துக்கொண்டு பெட்டிகளைக் கிளறிக்கொண்டிருந்தவள் அருகில் சென்று நின்றான்.  இவர்கள் ப...

‘வோஷிங்டன் டிசி’யில் கலகலப்பாக உணவை முடித்துக்கொண்டு, தாம் தங்கவுள்ள விடுதியை வந்தடைகையில் இரவு ஒன்பது தாண்டியிருந்தது.  வாகன நிறுத்துமிட அருகிலேயே அடுத்தடுத்து மூன்று அறைகளுமிருந்தன.  உள்ளிட்ட வேகத்த...

மீண்டும் கவி போட்டிருந்த ஆடை அவனுள் மிகுந்த எரிச்சலை உண்டுபண்ணியது. அக் கமரா வழியாக கடைசியாக நின்றுகொண்டிருந்த இலக்கியாவைத்தான் பார்த்தான். அவளோ சிரித்துக் கொண்டு நின்றாள். “தம்பி கெதியா எடுங்கோ...

“இலக்கி ஏன் பின்னுக்கு நிக்கிற முன்னால வாவன்.” அழைத்தாள், கவி. “நான் வீடியோ எடுக்கிறன் கா.  நீங்க போங்கோ வாறன்.” என்ற இலக்கி பின்தங்க, மெல்ல, சற்றே இடைவெளி விட்டுத் தானும் பின்...

சிலநிமிடங்களில் அவர்களுக்கான பேரூந்து வரவே ஏறிக்கொண்டவர்கள் அப்படியே  பார்த்து வந்து தாவரவியல் பூங்கா நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள். உள்ளே நுழைகையில், வாயகன்ற மிகப்பெரிய சீமெந்து பூந்தொட்டி, சிறு...

123...6
error: Alert: Content selection is disabled!!