” நியூயோர்க் டவுன்டவுன் சைட் சீயிங் பஸ் டூர் எடுத்து ‘வோல் ஸ்ட்ரீட்’ல இறங்கி, ‘ஸ்டாச்சு ஒஃப் லிபர்ட்டி’ போயிட்டுத் திரும்ப பஸ் எடுத்து எம் அண்ட் எம் வேர்ல்ட் ஸ்டொப். பிறகு லன்ச், சொப்பிங்....
அவர்கள் விடைபெற்று நகர, “அங்கிள், ஆரூரன் நீங்க எல்லாம் இங்க கீழ எங்கட வோஷ் ரூம் பாவிக்கலாம்.” மீண்டும் சொன்னான் வேந்தன். “இல்ல இல்ல… தேவையில்ல.” மாறன். “இதில என்ன ...
இணையத்தில் இருந்தது மாதிரியே அறைக்குள்ளிருந்த தளபாடங்கள் இருந்தாலும் ‘நொன் ஸ்மோக்கிங் ரூம்’ என்ற அட்டையோடுள்ள அறைக்குள்ளிருந்து கப்பென்று சிகிரெட் வாடை, புளிச்ச சத்தி வாடை, தாராளமாக அடித்திருந்த நறுமண...
கிட்டத்தட்ட இரு மணித்தியால ஓட்டம் எப்படிப் போனதென்று தெரியாது. “இதுதான் ‘ரெட் இன் ஹோட்டல்’ ” சொல்லிக்கொண்டே, அவ்விடுதி முன் வாயிலுக்கருகிலிருந்த நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிற...
மழை, அதுவும் சோவென்று கொட்டும் மழைக்கு மெத்தென்ற இருக்கைக்குள் புதைந்தபடி சுடச்சுட ஏதாவது நொறுக்குத்தீனியோடு ஒரு புத்தகம் வாசித்தால்! படம் பார்த்தால்! ஏன், மிகப்பிடித்த பாடல்களைக் கேட்டால்! இதையெல்லா...
தொடர்ந்து மற்றவர்கள் நடக்க, கடைசியாக, கவின் அஜியோடு சென்று கொண்டிருந்த இலக்கியாவுக்கு வேந்தனில் பயங்கரக் கோபம். இருந்தாலும் மிக இயல்பாக இருப்பதுபோல் நடிக்க வேண்டியிருந்தது. எல்லோரோடும் கலகலப்பாகக் க...
“தம்பி சொல்லுறதும் சரிதான், மினக்கடாமல் வெளிக்கிடுவம்.” என்றார் நாதன். சாரதி என்றதைக் கடந்து, புறப்பட்ட நேரத்திலிருந்து ஒவ்வொரு விடயத்திலும் அக்கறையாகச் செயல்படுவதில் நாதனை மிகவும் கவர்ந்...
“இங்க இருந்து பென்சில்வேனியா ‘ப்ரொமிஸ் லேண்ட ஸ்டேட்ஸ் பார்க்’ 280 மைல்களுக்கு மேல வரும் என்ன வேந்தன் அண்ணா?” கேட்டான், ஆரூரன். “ம்ம்… l-86 E ல போனா 285 வரும். எங்கயும் நிக்காமல் ப...
அங்கோ, கவி பான் கேக் செய்யத் தொடங்க, முதல் சுட்ட இரண்டையும் அடுத்தடுத்து வாங்கிக்கொள்ள தட்டு நீட்டியது, இரு சீனப்பிள்ளைகள். சிவாவின் பிள்ளைகள் வயதுதானிருக்கும். அமர்ந்திருந்த பெரியவர்களே “ஓடிப்ப...
மறுநாள் காலை ஏழுமணிக்கே தயாராகி, விடுதியோடிருந்த உணவுச்சாலைக்கு வந்தவர்களை முறுவலோடு வரவேற்ற வேந்தன் பார்வை, இலக்கியாவைத்தான் தேடிற்று. அவளையும் சுகுணாவையும் தவிர்த்து மற்றவர்கள் வந்திருந்தார்கள். அத...
