Home / Rerun Novels / ரோசி கஜனின் இயற்கை

ரோசி கஜனின் இயற்கை

பக்கவாட்டு வேலியை நோக்கி நடந்தவள், அங்கிருந்த கடப்பைத் தாண்டி அத்தை வீட்டிற்குள் உள்ளிட்டாள். அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து,   ‘உனக்கு உரித்தான இடம் இது’ என்று உணர வைக்கும் இல்லம் இது! யார் யார...

  அதே கையோடு, “எல்லாரும் இங்க பாருங்க, நான் செல்ஃபி எடுக்கிறன்.” சட்டென்று ஆயத்தமாகி நின்றான். ஒரே நாளில் எல்லோரோடும் வெகு இயல்பாகப்  பழகியிருந்தான் வேந்தன். அதிலும் இலக்கியாவின் சித்தப்பாமாருக்கு அவன...

இயற்கையால் அவனை முழுமையாக மயக்க முடியவில்லை. எப்போதுமே இங்குவந்துவிட்டால் தன்னை மறந்து இரசித்து நிற்பவன், இப்போதோ, அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்களில் சிறைபிடிப்பதில் பெரும்பாலும் நேரத்தைச் செலவிடுகின்ற...

நயகரா நீர்வீழ்ச்சியின் கனடா எல்லை கடந்து, அமெரிக்கா வந்திருந்தார்கள். நேரம் ஐந்து மணி கடந்திருந்தது. அன்றைய நாளுக்கான பணி நேரத்தை முடிக்கும் தருவாயில் மஞ்சளொளி பரப்பி நின்றான், ஆதவன். அதோடு, அவ்விடத்த...

 மனதுள் மூண்டுவிட்ட எரிச்சலோடு வெடுக்கென்று பதில் சொல்லமுனைய, “உம்மட அக்கா வாறா!” என்றபடி மெல்ல நகர்ந்து நீர் வீழ்ச்சியைப் பார்க்கும் வண்ணம் திரும்பி நின்றுகொண்டானவன்.    அதிர்ந்து நின்றாள...

    அச்சுற்றமெங்கும் நயாகரா  நீரவீழ்ச்சிகள் தம் இருப்பை உணர்த்தி நின்றன, தம்மை நாடி வந்தோரை ஆர்ப்பரிப்போடு வரவேற்கும் முகமாக!      வட அமெரிக்க ‘லேக் இயரி’லிருந்து (Lake Erie) பாய்ந்தோடி வந்த நயாகரா ஆற...

நயாகராவைச்  சென்றடைய முதலே, அங்கு என்ன என்ன செய்வதென்ற திட்டமிடல் முடிந்திருந்தது. ஏற்கனவே சென்ற இடமென்பதால் எல்லோரும் ஒரேயிடத்தில் நேரம் செலவிடாது, இளையவர்கள் விருப்பத்திற்கேற்ப நேரம் செலவிடலாமென்ற ந...

    தான், அவனென்று நினைத்து வந்த உரு யாரோ என்றறிந்து தன்னிலேயே  கோபம் கொண்டாள், இலக்கியா! எந்தவித முன்னறிவிப்பும் அறிமுகமுமின்றி அவள் வாழ்வில் எட்டிப் பார்த்த அவன்தான் கண்ணாமூச்சி ஆடுகின்றானென்றால், இ...

   எல்லோரும் வந்தபின்னர் அவரவருக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டமர்ந்து கலகலத்தபடி உண்ட போதும், இலக்கியா, அவளாக இருக்கவில்லை. அவள் விழிகள் சுற்றிச் சுழன்று அவனையே தேடியலைந்தன.    ‘ச்சே! பெயரச் சரி...

   “எல்லாரும் ரெடியா?” என்றபடி வந்தான், மாறன்.    “ம்ம்…இந்தா சாமான்களை ஏற்றுங்க.” என்ற மலர், “கவனம் தம்பிமார்; பிள்ளைகள் கவனம்; போறது வாறது தங்குறது சாப்பிடுறது எல்லாம் ...

error: Alert: Content selection is disabled!!