Home / Rerun Novels / ரோசி கஜனின் இயற்கை

ரோசி கஜனின் இயற்கை

கொட்டேஜ் சென்று வந்த பின், சிலநாட்களில் புறப்படும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, அந்த ‘சாலைப்பயணம்’. ஒரே வரியில் சொல்வதென்றால் ‘ட்ரொண்டோ டு சான்ஸ்பிரான்ஸிஸ்கோ’, இரு கிழமைகளில்.     தொலைக்காட்சி...

அந்த நேரம் தான் அனுபவித்த தவிப்பும் பயமும் சேர்ந்து அலைக்கழிக்க, அதேநேரம் பெயர் கூடத்  தெரியாத அந்த உருவமும் சேர்ந்து நினைவிலாடியது. அப்படி நினைவில் வரவில்லையென்றால் தானே அதிசயம்? காலையில், அந்தக் கணம...

     இலக்கியாவின் சோர்ந்த தோற்றமும் கண்ணீரும் அஜியை மிகவும் கவலைகொள்ள வைத்தது. இருபத்தியிரண்டு வயதுதான். ஆனாலும் பல விசயங்களில் நல்ல முதிர்வோடு நடந்துகொள்வதைப் பார்த்து வியந்திருக்கிறாள், அஜி.    அஜி,...

“ஏய் இலக்கியா?” கொட்டும் மழையோடு கலந்து வந்தது கவியின் குரல். சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவர்களின் வீட்டு யன்னலில் நின்றிருந்தாள், தமக்கை.      “மழைக்க நிண்டு என்னடி செய்யிற?&#...

6       ‘ஃபோன் கைக்குப் போன வேகத்தில என்னையே ஃபோட்டோ எடுத்தாளா?’   அச்செயலை உள்வாங்கி நிச்சயம் செய்துகொள்ளவே சில வினாடிகள் ஆயிற்று!    ‘இவள…’ அவன் முகம் கோபத்தையும் எரிச்...

 “ஏய்! என்ன விளையாடுறிரா? நான் என்ன வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறன் எண்டு நினைச்சிட்டீரோ? அவசரமாக வெளிக்கிட்டனான் நீர் இப்பிடி எங்கயாவது நிற்பீர் எண்டு பதறிப்போய் வந்தா… ஏதோ உம்மக் கொல செய்...

என்றுமில்லாத குதூகல மனநிலையில் தான் காலைக்கடன்களை முடித்துவிட்டுக் குளித்துத் தயாராகி வந்தான், வேந்தன்.   ‘கஃபே ஒண்டு போட்டுக் குடிச்சிட்டுப் போவமா?’ எண்ணிக்கொண்டே நேரத்தைப் பார்த்தவன், &#...

தலையை உதறிக்கொண்டு திரும்பி வந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான், அவளை, தூர இருந்தென்றாலும் பார்த்துவிட்டதில் மனதுள் புத்துணர்வு வந்திருந்ததைத் தெளிவாக உணர்ந்தபடியே!  தன்னையே ஒருவன் பார்த்து நின்றதை...

     வழமை போலவே காலையில் விழிப்புத் தட்டிவிட்டது, இலக்கியாவுக்கு.     மூடியிருந்த தடித்த திரைச்சிலை நீக்கலால் கசிந்து வந்த வெள்ளொளி நன்றாக விடிந்து விட்டதோ என்ற சந்தேகத்தை வேறு கிளப்பிவிட, சோம்பல...

  அவன் தூங்கிக்கொண்டிருந்த அறையின் பக்கமாக மிக அருகில் தான் அந்த விசாலமான ‘காயமந்த்’ ஏரி (Lac-Cayamant) ஓடிக்கொண்டிருந்தது.    அன்று, அதிகாலையிலிருந்து சற்றே பலமாகவே காற்று வீசத் தொடங்கியிருந்ததில், ஏ...

1...3456
error: Alert: Content selection is disabled!!