Home / Rerun Novels / ரோசி கஜனின் இயற்கை

ரோசி கஜனின் இயற்கை

அவளுரு வீட்டினுள் மறைந்த பின்னரே, தான் காரை விட்டிறங்காது அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டான், அவன். மின்னலாக உதடுகளை உரசிய முறுவலோடு இறங்கி வீட்டினுள் சென்றவன், அச்சதுரவடிவிலான கூடத்தின் ஒருபக்கத்தை ஆக...

    காற்றில் கலந்திருந்த மென் குளிரை விரட்டிடும் வேகத்தோடும், கவிந்துவிட்ட இருளைக் கிழிக்கும் ஆவேசத்தோடும் கொழுந்து விட்டெரிந்தது, நெருப்பு!  அதைச் சுற்றி, நெருங்கிய வட்டமாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டி...

நான்கு ஆண்மகன்களைப் பெற்ற மலரும், நான்கு மருமக்களிலும் நல்ல பாசம் தான். இருந்தாலும் மாமி மருமக்கள் என்ற ரீதியில் உரசல்கள் வருவதேயில்லை என்றும் சொல்ல முடியாது. அதில்லையென்றால் சுவாரசியமேது? அப்படியான அ...

“இதுதானா இடம்?” அந்தப் பெரிய வீட்டின் முன்வாயிலோரமாக காரை நிறுத்தினார், சுதர்சன்.     “ஓம் அப்பா.  பத்தொன்பது தானே? அந்தா நம்பர் போட்டிருக்குப் பாருங்க.” என்றாள், பின்னாலிருந்த...

“அக்காண்ட செல்லமெல்லா! ஒண்டு சொன்னோன்ன இப்பிடிக் கோவிக்கிறதே! ம்ம்…அப்ப  ஓடின வேகத்தில படியில் விழுந்திருந்தா உங்கட அப்பா அக்காக்கு நல்ல அடி தந்திருப்பார் தெரியுமா?”  அழுவது போலச்  சொல்ல, ...

“நீங்க வெளில கூட்டிக்கொண்டு போய்ப் பழக்கியிருக்கச் சொல்கேட்டு வருவானோ சித்தி.” குட்டிச் சகோதரனைப் பாசமாகப் பார்த்தபடி சொன்னாள், இலக்கியா.    “நல்லாச் சொன்னீர் போம். இப்பிடித்தான் அங்க ஒருக்காக்  கடைக்...

சுறுசுறுப்பான இயக்கத்திலிருந்தது அப்பெரிய அடுக்குமாடிக் கடைத்தொகுதி! “இந்த ஃபிளோரில டொமி ஷொப் இருக்கா இலக்கியா? டீ சேர்ட்ஸ் பார்ப்பமா?” அத்தளத்திலிருந்த கடைகளின் பெயர்ப்பலகைகளைத்  தொட்டு வ...

1...456
error: Alert: Content selection is disabled!!