அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காத...

“உங்களோடு வந்து லென்ஸ் வைத்ததற்கு அக்காவிடம் என்ன காரணம் சொல்ல முடியும் சூர்யா? ‘அவர் என் காதலன், அதனால் அவரோடு போனேன்’ என்றா..?” அவன் வாயை அடைத்துவிடும் இடக்கோடு கேட்டாள் லட்சனா. “அப்படிச் சொல்வதில் ...

வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும், புஸில் விளையாடிக்கொண்டிருந்த சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள். சனாவைக் கண்டதும், “இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள் சித்தி? இந்தத் துண்டு எங்கே வரும் என்றே தெரிய...

கண்ணீர் கன்னங்களில் இறங்க ஆரம்பித்திருந்தது. அதைப் பார்த்தவனுக்கு இன்னுமே சீற்றம் பெருகிற்று. படார் என்று கைகள் இரண்டையும் அடித்துக் கும்பிட்டான். “அம்மா தாயே! என்னை விட்டுடு! திரும்பவும் அழுது ஆர்ப்ப...

பெண்கள் மூவரும் அமர, செல்வராணி பரிமாறினார். எதிரில் அமர்ந்திருந்த யாழினியின் பார்வையும் மோகனனின் பார்வையும் அடிக்கடி தீபாவின் மீதே படிந்து படிந்து மீண்டன. ‘என் அண்ணாவுடன் இவ்வளவு சகஜமாக வாயாடுகிறாளே. ...

“இப்படிச் சொன்னால் எப்படி சூர்யா? தயவுசெய்து விட்டுவிடுங்கள். இந்த மணமே எனக்கு என்னவோ செய்கிறது…” என்றாள் முகத்தைச் சுளித்தபடி. “ஓ.. சாரி. இனி உன்னருகில் புகைக்கவில்லை….” என்றவன் உடனேயே காரிலிருந்து இ...

‘இவனுக்குக் கோபம் போய்விட்டதா… சிரிக்கிறானே.. ’ என்று ஆவலோடு அவள் அவனைப் பார்க்க, “கண்ணாடி இல்லாமல் உன் கண்கள் இன்னும் அழகாக இருக்கிறது…!” என்று ரசனையோடு சொன்னவனின் கை, அவளின் மூக்கைப் பிடித்துச் செல்...

சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் வந்திருக்கிறான் என்று நினைத்தபடி அவனைத் திரும்பிப் பா...

லென்ஸ் வைக்கையில் கலங்கியதால் சற்றே சிவந்திருந்த விழிகளும், கண்ணாடி இல்லாததால் எடுப்பாகத் தெரிந்த நாசியும், ஈரம் சொட்டும் இதழ்களின் சிரிப்பிலும் தன்னைத் தொலைத்தான் அவன். “அப்படியா.. எனக்கும் இப்போது உ...

அன்று மாலை, பள்ளிக்கூட வாசலில் சூர்யாவுக்காக காத்திருந்தாள் லட்சனா. சற்று நேரத்திலேயே அவளருகில் காரைக் கொண்டுவந்து அவன் நிறுத்தவும் புன்னகையோடு அதில் ஏறியபடி, “எங்கே போகிறோம் சூர்யா…?” என்று கேட்டாள்....

error: Alert: Content selection is disabled!!