“நான் கூப்பிட்டனான். அவன் தான் வரமாட்டானாம். இங்க சரியான வெயிலாம்.” “ம்ம். போனமுற இங்க நிக்கேக்க சரியா கஷ்டப்பட்டவன்தானே.” என்றவளுக்கு, அவன் இங்கு நின்றபோது இரவில் காற்றாடி வேலைசெய்தாலும் புழுக்கம் தா...
தன் வீட்டுக் கிட்சனில் பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருந்தாள் யாமினி! நேரம் மதியம் பன்னிரண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது. நேற்றுக் காலை கதைத்தபோது, அன்று மதிய உணவுக்குத் தன் நண்பர் வீட்டுக்கு வந்துவிடுவார் எ...
அவளுக்கும் சிரிப்புத்தான் வந்தது. அது ஒன்றும் சொல்லவேண்டும் என்று எண்ணி அவள் வாயில் வரவில்லை. காலம் காலமாய் நம்மூர் பெண்கள் கணவரை அழைக்கும் அற்புதமான உணர்வை கொடுக்கும் அழைப்பது! அவளின் அம்மா அப்பாவை அ...
அந்த யோசனையிலும், ‘கண்ணா வீட்ட வந்துட்டான்’ என்று விக்ரமுக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டு, தானும் மகளருகில் சாய்ந்துகொண்டாள். சற்று நேரத்திலேயே அவன் பார்த்துவிட்டான் என்று தெரிந்தது. பதில் வரவில்லை. அதை அவ...
“இண்டைக்கு மாட்ச்..” “அதான் லேட்..” “இதோ.. போய்க்கொண்டே இருக்கிறன்.” என்று வேகவேகமாக மெசேஜ் வந்து விழுந்துகொண்டிருந்தது. போதாக்குறைக்கு ‘நான் பாவம்’ என்பது போன்ற ஸ்மைலி ஒன்று சோகமாய் வந்து நின்று அவளை...
கொழும்பு நகரின் பிரபலமான அந்த ஆடையகத்தில் ஆண்களுக்கான பிரிவில் நின்றிருந்தாள் யாமினி. விக்ரமுக்காகக் கிட்டத்தட்ட அந்தத் தளத்தையே உருட்டிப் பிரட்டிவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும்! பீச் கலரில் ஒரு முழு...
அவனும் அவளைத்தான் ஆசையோடு பார்த்தான். மனதுக்குள் மெல்லிய சாரல் வீசினாலும் அவளால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. டார்க் நீல நட்சத்திரங்கள் தெளித்திருந்த வெளிர் நீல முழுக்கை ஷர்ட்டுக்கு டார்க் ந...
அன்று டொச் வகுப்பு முடிந்ததுமே, அரக்கப்பரக்க தன் பொருட்களை அள்ளி எடுத்துக்கொண்டு கிளம்பினாள் யாமினி. ‘அவர் வேலைக்குப் போகமுதல் வீட்ட போய்டோணும்.’ மனம் பரபரத்தது. “யாமி! கொஞ்சம் நில்லு! உன்ர மனுசன் இரு...
‘குட் நைட்’ என்று டைப் செய்தவன், ‘ஓ..! இப்ப அங்க குட் மோர்னிங்’ என்று எண்ணிக்கொண்டு அதை டிலீட் செய்தான். கடைசியாகச் சந்தனா கட்டிலில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு போட்டோ அனுப்பியிருந்தாள். புன...
ஒரு பதுமை போன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் யாமினி. கதவைத் திறந்ததுமே சோ என்று வெறிச்சோடிப்போய்கிடந்தது வீடு. அவனில்லாமல் அதற்குள் நுழையப் பிடிக்கவே இல்லை. சின்னவள் வேறு, “ப்பா ப்பா” என்று சிணுங்கியப...

