அவனின் கேள்வியின் பொருள் புரிய வதனிக்கு சில நிமிடங்கள் எடுத்தது. புரிந்ததும் பதில் சொல்ல வாயும் வரவில்லை வார்த்தைகளும் வரவில்லை. ஆனாலும் நிதானம் தவறக்கூடாது என்கிற பிடிவாதத்துடன், “உங்கள் கேள்வி...
“அப்படி என்றால் மாதவி அக்காவுக்கும் காதல் திருமணம் தானா..” என்றாள் மகிழ்ச்சி பொங்க. “உன்னிடம் ஒரு விடயம் பேசவேண்டும் என்றேனே வது….” “சொல்லுங்கள் அத்தான். என்ன பேசவே...
மனம் முழுவதும் பாரமாய் கனத்தது வதனிக்கு. ஏனென்று அறியாமலே கண்கலங்கினாள். ‘ஏன் அத்தான் மூன்று நாட்களாய் வரவில்லை. அப்படி என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டாரே. அவருக்கு உடம்புக்கு முடியவில்லையோR...
அடுத்த ஒரு மணித்தியாலம் கடந்து கலகலப்பாகக் கதைத்தபடி ஐஸ், ரோல்ஸ் என்று உண்டுவிட்டு வெளியே வந்து விடைபெறும் போது தான், அந்தச் சினேகிதி குடும்பம் ஏன் வந்தார்கள் என்பது கவினிக்குத் தெரிந்தது. “என்ர வருங்...
அடுத்த நாள் காலை பத்து மணிவாக்கில் நகைக்கடைக்குச் சென்றாள், கவினி. பொலிஷ் பண்ணிய நகையை எடுத்துக்கொண்டு அப்படியே தைக்கக் கொடுத்திருந்த சாரி பிளவுஸ் எடுக்கும் வேலையும் இருந்தது. நகைக்கடைக்குள்ளிருந்து வ...
இதேநேரம் சமையலறையில் உணவுகளைச் சூடாக்கி, கரட் சம்பல் போட்டு எடுத்து வைப்பதில் நின்றார்கள், கவினியும் இனிதன், வாணனும். சற்றுமுன் தாயோடு அவ்வளவு உக்கிரமாக வாய்த்தர்க்கம் செய்த வலியைச் சிறிதும் வெளியில் ...
KK – 7- 2 சாரலுக்கு என்று பூங்குன்றனின் தாய் கொடுத்த நகைகளைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக நவீன பாணியில் வாங்கியிருந்தார்களே. இவர்கள் எப்போதும் செல்லும் நகைக்கடைதான். அதுமட்டுமில்லாது, அவர்கள...
மணப்பெண் வீட்டிலிருந்து வந்தவர்களை வரவேற்று உபசரித்தார், பரமேஸ்வரி. வீட்டில்தான் சமையல் என்பது மதிவதனிக்குத் தெரியும். சற்று நேரத்துக்கே வந்திருக்கலாம். இல்லையோ, ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுச் சென்றி...
அவர்கள் விடைபெற்று நகர, “அங்கிள், ஆரூரன் நீங்க எல்லாம் இங்க கீழ எங்கட வோஷ் ரூம் பாவிக்கலாம்.” மீண்டும் சொன்னான் வேந்தன். “இல்ல இல்ல… தேவையில்ல.” மாறன். “இதில என்ன ...
இணையத்தில் இருந்தது மாதிரியே அறைக்குள்ளிருந்த தளபாடங்கள் இருந்தாலும் ‘நொன் ஸ்மோக்கிங் ரூம்’ என்ற அட்டையோடுள்ள அறைக்குள்ளிருந்து கப்பென்று சிகிரெட் வாடை, புளிச்ச சத்தி வாடை, தாராளமாக அடித்திருந்த நறுமண...
