அடுத்த ஒரு மணித்தியாலம் கடந்து கலகலப்பாகக் கதைத்தபடி ஐஸ், ரோல்ஸ் என்று உண்டுவிட்டு வெளியே வந்து விடைபெறும் போது தான், அந்தச் சினேகிதி குடும்பம் ஏன் வந்தார்கள் என்பது கவினிக்குத் தெரிந்தது. “என்ர வருங்...
அடுத்த நாள் காலை பத்து மணிவாக்கில் நகைக்கடைக்குச் சென்றாள், கவினி. பொலிஷ் பண்ணிய நகையை எடுத்துக்கொண்டு அப்படியே தைக்கக் கொடுத்திருந்த சாரி பிளவுஸ் எடுக்கும் வேலையும் இருந்தது. நகைக்கடைக்குள்ளிருந்து வ...
இதேநேரம் சமையலறையில் உணவுகளைச் சூடாக்கி, கரட் சம்பல் போட்டு எடுத்து வைப்பதில் நின்றார்கள், கவினியும் இனிதன், வாணனும். சற்றுமுன் தாயோடு அவ்வளவு உக்கிரமாக வாய்த்தர்க்கம் செய்த வலியைச் சிறிதும் வெளியில் ...
KK – 7- 2 சாரலுக்கு என்று பூங்குன்றனின் தாய் கொடுத்த நகைகளைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக நவீன பாணியில் வாங்கியிருந்தார்களே. இவர்கள் எப்போதும் செல்லும் நகைக்கடைதான். அதுமட்டுமில்லாது, அவர்கள...
மணப்பெண் வீட்டிலிருந்து வந்தவர்களை வரவேற்று உபசரித்தார், பரமேஸ்வரி. வீட்டில்தான் சமையல் என்பது மதிவதனிக்குத் தெரியும். சற்று நேரத்துக்கே வந்திருக்கலாம். இல்லையோ, ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுச் சென்றி...
அவர்கள் விடைபெற்று நகர, “அங்கிள், ஆரூரன் நீங்க எல்லாம் இங்க கீழ எங்கட வோஷ் ரூம் பாவிக்கலாம்.” மீண்டும் சொன்னான் வேந்தன். “இல்ல இல்ல… தேவையில்ல.” மாறன். “இதில என்ன ...
இணையத்தில் இருந்தது மாதிரியே அறைக்குள்ளிருந்த தளபாடங்கள் இருந்தாலும் ‘நொன் ஸ்மோக்கிங் ரூம்’ என்ற அட்டையோடுள்ள அறைக்குள்ளிருந்து கப்பென்று சிகிரெட் வாடை, புளிச்ச சத்தி வாடை, தாராளமாக அடித்திருந்த நறுமண...
கிட்டத்தட்ட இரு மணித்தியால ஓட்டம் எப்படிப் போனதென்று தெரியாது. “இதுதான் ‘ரெட் இன் ஹோட்டல்’ ” சொல்லிக்கொண்டே, அவ்விடுதி முன் வாயிலுக்கருகிலிருந்த நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிற...
மழை, அதுவும் சோவென்று கொட்டும் மழைக்கு மெத்தென்ற இருக்கைக்குள் புதைந்தபடி சுடச்சுட ஏதாவது நொறுக்குத்தீனியோடு ஒரு புத்தகம் வாசித்தால்! படம் பார்த்தால்! ஏன், மிகப்பிடித்த பாடல்களைக் கேட்டால்! இதையெல்லா...
மனதில் சிந்தனைகள் பல இருந்தபோதும் அவரிடம் சம்மதம் சொன்னவன் பணம் சம்மந்தமான மிகுதி விபரங்களை அவருடன் கதைத்துவிட்டு, தாய் தங்கையிடம் விபரங்களை பகிர்ந்துகொண்டான். மாதவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தாயை...
