அத்தியாயம் 37 ஆதினியின் வீட்டுக்குச் சற்று முன்னாலேயே ஜீப்பை நிறுத்தினான் எல்லாளன். அவள் கேள்வியாகப் பார்க்க, அவளை இழுத்து முகம் முழுக்க முத்தமிட்டான். எதிர்பாராமல் திடீரென்று அவன் நிகழ்த்திய முத்தத் ...
அத்தியாயம் 36 எல்லாளன் வீட்டில் தலையைக் கைகளில் தாங்கியபடி, உணவு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள் ஆதினி. சத்தியப்பிரமாணத்துக்கான ஆயத்தங்களால் கடந்த ஒரு வாரமாகவே அவளுக்கு ஒழுங்கான உறக்கம் இல்லை. கூடவே,...
வெளிச்சத்தை விழுங்கி இருள் பரவத் தொடங்கிய பொழுது அது. எல்லாளனின் பைக், காண்டீபனின் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தது. மனம் மட்டும் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நண்பனில் நிலைகொண்டிருந்தது. சம்மந்தன...
அத்தியாயம் 34 ஆதினியின் வீடு நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் கதிரவன். அவனருகில் அமர்ந்திருந்த எல்லாளனின் னென்றியில் சிந்தனை ரேககைகள் படர்ந்திருக்க, புருவங்கள் சுழித்திருந்தன; முகத்தில் பெரும் இ...
நொடிகள் சில கடந்த பின், அவனைத் தன் முகம் பார்க்க வைத்து, “உன்னைத் தேடி வரேக்க, நீயா இப்பிடி எண்டு அதிர்ச்சியா இருந்தது. உன்ன நல்லா சாத்திற(அடிக்கிற) அளவுக்கு ஆத்திரமும் இருந்தது. ஆனா இப்ப சொல்லுறன், உ...
கடந்த மூன்று வருடங்களாக எல்லாளனோடு இணைந்து பணியாற்றுகிறான் கதிரவன். அவன் ஒரு வழக்கை எப்படிக் கையாள்வான், எப்படியெல்லாம் கொண்டுபோவான், சந்தேகிக்கும் குற்றவாளிகளை என்ன விதமாக மடக்குவான் என்பதெல்லாம் கதி...
“அவளுக்கு அந்த நேரம் வாய்க்க புண், வயித்துக்க புண், கைகால் நடுக்கம், ஒருவிதப் பயம் எண்டு அவள் சுயத்திலேயே இல்ல மச்சான். தன்னில கூடக் கவனம் இல்ல. சின்ன வயசில இருந்து தெரிஞ்ச ஒரு நண்பனா மட்டுமே இருந்து,...
எல்லாளன் மனத்துக்குள் நிறையக் கேள்விகள் முட்டி மோதின. காண்டீபனின் தற்சமய மனநிலை தெரியாது எப்படிக் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் கேட்கும் அவசியமற்றுத் தானாகவே மனம் திறக்க ஆரம்பித்...
அத்தியாயம் 31 தன்னைத் துரத்தும் எதிலிருந்தோ தப்பித்து ஓடும் நிலையில் இருந்தான் எல்லாளன். மனம், உடல், மூளை அனைத்தும் களைத்திருந்தன. கொஞ்சமேனும் உறங்கி எழுந்தால்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும் எனும் ந...
அவனுக்கு மாறான அமைதி காண்டீபனிடம். அவன் பார்வை, மேசையில் கோத்திருந்த தன் கைகளிலேயே நிலைத்திருந்தது. எதையோ மிகத் தீவிரமாக யோசித்தான். பின் நிமிர்ந்து, நெடிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, எல்லாளனைப...

