மாலை வெய்யில் மறைந்து, மெல்லிய குளிர் காற்று வீசி, மேனியை நடுங்கச் செய்வதைக் கூட உணர முடியாமல் தொய்ந்து அமர்ந்திருந்தாள் லட்சனா. கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீரை வடிக்க, துடைக்கும் தெம்பை இழந்திருந்தவளி...
அவன் அவள் அடிமையா? என்ன கதை இது? அவள் தானே அவன் அடிமை. அதுவும் இஷ்டப்பட்டு அவன் காலடியில் அவள்தானே கிடக்கிறாள். கடைசிவரையும் அவன் காலடிதான் வேண்டும் என்று அவள் நெஞ்சம் கதறுவது அவன் காதில் கேட்கவில்லைய...
ஜெர்மனியில் வெய்யில் காலம் கடந்துசெல்ல, இலையுதிர் காலம் உள்ளே புகுந்துகொண்டிருந்தது. பகல் பொழுதில் வெப்பமாக இருந்தாலும் இரவுப் பொழுதுகள் குளிரைத் தாங்கி நின்றன. மெல்லிய குளிர் காற்று இலைகளை இடம் பெயர்...
“பார். ஒரு கையில் பியர். மறுகையில் சிகரெட். இதில் உன் அத்தானுக்கு வேறு கொடுக்கிறான். எங்கள் ஊராக இருந்தால், வயதில் பெரியவர்களுக்கு முன் இப்படிச் செய்வார்களா? ஒரு மரியாதை என்பது மருந்துக்கும் இல்லை. இவ...
எவ்வளவு நேரம் சென்றதோ, வானை நோக்கி சீறிப் பாய்ந்த பட்டாசு பெரும் சத்தத்தோடு வெடிக்க, திடுக்கிட்டு மயக்கம் கலைந்தவளுக்கு, தான் நின்ற நிலையைப் பார்க்க பேரதிர்ச்சியாக இருந்தது. சற்று முன் வேறொரு ஜோடியின்...
காரிருள் சூழ்ந்த நடு இரவுப் பொழுது. ஆனால் இரவுதானா என்று சந்தேகம் கொள்ளும் வகையில் வண்ண விளக்குகள் ரைன் நதிக்கரையை நிறைத்திருக்க, போதாக்குறைக்கு நதியில் மிதந்து விளையாடிக்கொண்டிருந்த கப்பல்கள் வேறு ஒள...
அவள் ஏறிய பிறகும் காரை எடுக்காமல் இருந்தவனைத் திரும்பி அவள் பார்க்க, “எங்கே போவது..?” என்று அவளைப் பாராது, ஒட்டாத குரலில் கேட்டான் சூர்யா. “எங்காவது. எனக்கு உங்களோடு இருக்கவேண்டும். அது எங்கு என்றாலும...
‘ஜெயன் வந்ததும், அவனிடம் சொல்லிவிட்டு முடிந்தவரை விரைவாக திருமணத்தை வைக்கவேண்டும்…’ என்று நினைத்துக்கொண்டவள், உடம்பு கழுவி வீட்டுடையை அணிந்துகொண்டாள். அவன் தனக்கு வாங்கித் தந்த உடைகளை வெளியே எடு...
சூர்யாவின் கையைப் பிடித்து பெற்றவர்களின் அருகே அழைத்துச் சென்றாள் லட்சனா. “நல்லவர் ஒருவரின் கையில் என்னைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவு சூர்யா. இன்று என்னைச் சுற்றியிருக்கும் ...
அப்போதும், “கட்டாயம் வரவேண்டும் சூர்யா…” என்று சொல்ல மறக்கவில்லை அவள். அவன் எப்படியும் வருவான் என்று நினைத்து மகிழ்ந்தவள், அவனுக்குப் பிடித்த இளம் நீலத்தில் ரோஜாக்கள் பூத்தது போல் அமைந்த சுடிதாரை எடுத...

