அன்று ஞாயிற்றுக்கிழமை. ரஜீவனைப் பார்க்கப் போயிருந்தாள் பிரமிளா. அவன் நன்றாகவே தேறியிருந்தான். காயங்கள் எல்லாம் இப்போது கன்றலாக மட்டுமே மாறிப்போயிருந்தது. “நாளையில இருந்து வேலைக்குப் போகப்போறன் அக்கா.”...
தனக்கு வழங்கப்பட்ட விடுப்பை மறுக்க வேண்டும் போலொரு ஆத்திரம் பிரமிளாவுக்குக் கிளம்பிற்று! பிறகு, பிரயோசனமற்ற விடயங்களுக்காக அவனுடன் மோதி வெறுப்பைச் சம்பாதித்து என்ன காணப்போகிறாள்? இங்கே தொடர்ந்து பணியா...
நிகேதனின் எந்த மறுப்பையும் காதில் விழுத்தாமல், ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்’க்கு இழுத்துக்கொண்டு வந்திருந்தாள் ஆரணி. மூன்று மாடிக் கட்டடம். முன்பக்கம் முழுவதுமே கண்ணாடிச் சுவரினால் உருவாக்கப்பட்டிருந்தது. கட்ட...
இதைப்பற்றி அவள் நிகேதனிடம் ஒன்றுமே வாய்விடவில்லை. நாட்கள் நகர நகர இருப்பதை வைத்துச் சமாளித்தாள். என்ன கொடுத்தாலும் கேள்வியே இல்லாமல் சாப்பிடுகிற அவனுடைய இயல்பு வேறு அவளை வதைத்தது. கல்லூரிக்குச் செல்லு...
அன்றும் அவனுக்கு முதலே கண்விழித்துவிட்டாள் ஆரணி. முகம் கழுவிக்கொண்டு வந்து சுவாமிப் படத்தின் முன்னே நின்றாள். உள்ளத்தின் ஆழத்திலிருந்து, “அவனுக்கு வேலை கிடைச்சிடவேணும்.” என்று உருக்கமாக வேண்டிக்கொண்டா...
கிணற்றையும் வாளியையும் பார்க்க மீண்டும் மலைப்பாயிருந்தது. ‘இதுல தண்ணிய அள்ளி.. குளிச்சு.. கடவுளே..’ ‘நோ ஆரணி! இதெல்லாம் உனக்கான டாஸ்க்! புகுந்து விளையாடு! எதுலயும் நீ சோரக்கூடாது!’ மெல்ல மெல்லத் தண்ணீ...
பொழுது மத்தியானத்தைத் தொட்டிருந்தது. நிகேதனுக்கு அழைத்தபோது, “வை ஆரா எடுக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன். நல்ல மனநிலையில் போகாதவனுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துத் தொந்தரவு செய்ய மனமில...
காலையிலேயே விழித்துவிட்டாள் ஆரணி. நிகேதனின் பாதங்கள் தான் முதலில் கண்களில் பட்டது. ‘இவன் எதுக்குத் தலைகீழா படுத்திருக்கிறான்?’ என்று யோசித்தவளுக்கு, தான்தான் தலைகீழாகக் கிடக்கிறோம் என்று பிறகுதான் விள...
அறையின் வெளிக்கதவைத் திறந்து வைத்தும் தாங்க முடியாத அளவில் புழுங்கித் தள்ளியது. “அவிச்சுக் கொட்டுதடா! உடம்பெல்லாம் ஒட்டுது. குளிச்சா நல்லம் போல இருக்கு.” என்று சிணுங்கினாள் ஆரணி. “கிணத்தடிக்குத...
நிகேதனின் அறையை ஆரணிக்கு மிக மிகப் பிடித்தது. ஒரு கட்டில். அருகே மேசை நாற்காலி. மேசைக்கு மேலே ஒரு செல்ஃப் அமைத்துப் புத்தகங்களை அடுக்கி இருந்தான். பக்கத்திலேயே ஒரு கப்போர்ட். எல்லாமே பழைய பொருட...

