இத்தனை நாட்களாக மோகனனின் கோபத்தை, மனத்தின் அழுத்தத்தை, சீறிப்பாயும் ஆத்திரத்தை எல்லாம் தாங்கிக்கொண்ட பஞ்ச்பேக், முதன் முறையாக அவனுடைய சந்தோசத்தை, மகிழ்ச்சியை வாங்கிக்கொண்டிருந்தது. நேரம் இரவு பத்தைத் ...

சிறு சிரிப்புடன் அவளின் தாடையைப் பற்றித் தன் புறமாய்த் திருப்பினான் அவன். “பாத்தா அப்பிடியா தெரியுது?” தாடையைப் பற்றியிருந்த கரத்தின் விரல் ஒன்று உயர்ந்து, அவளின் கீழுதட்டை சற்றே அழுத்தமாய் வருடிக்கொட...

நிச்சயமாக இன்னும் வெறுத்து ஒதுக்கியிருப்பாள். திரும்பியே பார்த்திருக்க மாட்டாள். அதனால்தான் எல்லோர் முன்னும் வைத்து தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறான். கிடைக்கிற சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்திக்...

மோகனனின் கையில் கார் என்றுமில்லாத வேகத்தில் பயணித்தது. இடைஞ்சல் இல்லாத, தமக்கே தமக்கான தனிமை ஒன்று இருவருக்குமே தேவைப்பட்டது. அந்தத் தனிமைக்காகத் தம் உணர்வுகளை அடக்கியபடி பயணித்தனர். காரை கொண்டுபோய் த...

அந்தப் பார்வை அவளை என்னவோ செய்தது. “நாங்க இப்பிடியேதான் இருக்கப் போறமா?” என்றாள் மென் சிரிப்புடன். “என்ன செய்வம்? யாழ்ப்பாணக் கோட்டைக்குப் போவமா? இந்தப் பொழுது பாக்க நல்லாருக்கும்.” தன்னைச் சமாளித்துக...

யாழ்ப்பாண டவுனில் அமைந்திருக்கும், ‘shopping mall’ க்கு வந்திருந்தாள் ராதா. ஸ்கூட்டியை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தவளை சில் என்று ஏசி நனைத்துக்கொண்டது. நடந்துகொண்டே கைபேசியை எடுத்து மஞ்ச...

ராதாவின் அன்றைய உறக்கத்தையும் களவாடியிருந்தான் மோகனன். அவளும் அவனைப் புறம் தள்ளிவிட்டு கொஞ்சமாவது உறங்குவோம் என்றுதான் பார்க்கிறாள். முடிந்தால் தானே? மூடிய கண்களுக்குள்ளும் வந்து நிற்கிறவனை என்னதான் ச...

“சித்தப்பா! எனக்கு இன்னும் நீங்க பஞ்ச்பேக் வாங்கித் தரேல்ல.” இடையில் மிதுனாவின் குரல் புகுந்தது. “உங்களுக்கு ஏற்றது இங்க இல்ல செல்லம். சித்தப்பா கொழும்புல ஓடர்(ஆர்டர்) குடுத்திட்டன். பார்சல் வந்ததும் ...

அவன் அவளை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்கவில்லை போலும். அவளைக் கண்டுவிட்டு கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். அவளின் முகம் சுருங்கியது. இப்போது என்ன அன்றுபோலவே போ என்கிறானா? இல்லை, இன்னும் போகாமல...

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. பதுமை போன்று நடமாடிக்கொண்டிருந்தாள் ராதா. ஏன் இப்படியானோம் என்று அவளுக்குப் புரியவே மாட்டேன் என்றது. பள்ளிக்கூடம் சென்றாள். பாடம் நடத்தினாள். அன்னைக்கு உதவியாக இருந்தாள்....

1...5758596061...130
error: Alert: Content selection is disabled!!