மனதெங்கும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட கலக்கத்துடனேயே நடமாடிக்கொண்டிருந்தார் ஜெயராணி. மகனின் மணவாழ்க்கை மீதான ஐயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போயிற்று. இப்போதெல்லாம், அவரின் மனக்குறைகளைக் காட்டிலும்...

அதற்குமேல் முடியாமல் அவள் மனது அமைதியிழந்து தவிக்கத் தொடங்கியது. அங்கே இருக்க முடியவில்லை. முள்ளின்மேல் அமர்ந்திருப்பது போல் ஆகிற்று. சற்று நேரம் இருந்துவிட்டுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.   வா...

  தன் தந்தையிடம் அவன் பேசியவற்றை அறிந்துகொண்டவளுக்கு விழிகளில் நீர் திரண்டது. அவளை நிரந்தரமாகப் பிரிகிற வரைக்கும் யோசிக்க அவனால் முடிந்திருக்கிறதே. அவ்வளவு இலகுவாகத் தூக்கிப்போடும் இடத்திலா அவன் ...

என்ன சொன்னாலும் தன் முடிவிலேயே நின்றவளின் பேச்சுச் சினமூட்டியது அவனுக்கு. “எரிச்சல கிளப்பாத யதி. அப்பிடிக் கிடைக்கும் எண்டுறது எங்கட நம்பிக்கை. கிடைக்குமா தெரியாது. ஆனா, இங்க எனக்குக் கிடைச்சிருக்கு. ...

“பரவாயில்ல. நீ பேப்பர் போடு. ஏதும் பே பண்ணவேணும் எண்டு சொன்னாலும் அத நான் குடுக்கிறன். ஆனா, நீ இங்க வா, பிளீஸ்.” என்றான் அவன் கெஞ்சலாக.   எவ்வளவு இலகுவாகப் பேப்பர் போடு என்கிறான். அதை ஜீரணிக்க மி...

பிரியந்தினிக்கு வழமையாகக் கோகுலன் அழைக்கும் நேரம் தாண்டி இருந்தது. ஆனாலும், அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஏனோ? கேள்வி பிறக்க அவளே அவனுக்கு அழைத்தாள்.   “சொல்லு யதி!”   அவனுடைய சோர்ந்த குரல...

  ஆக, அவருமே அவள் வேலையை விடமாட்டாள் என்பதைத்தான் பூசி மெழுகுகிறார். அப்படியானால், அடுத்த இரண்டு வருடத்துக்கும் தனிமையில் கிடந்து வேகட்டுமாமா? “இப்ப என்ன மாமா சொல்லுறீங்க? என்ர மகள் உன்னட்ட வரமாட...

அதே நேரம், உனக்குக் கிடைத்த வளமான எதிர்காலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அவளிடம் போ என்று மகனிடம் சொல்லவும் மனம் வரமாட்டேன் என்றது. எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது இந்தக் காசுக்காகத்தானே. பாமினியின் திருமணம் ...

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இரண்டு பக்கமும் கனத்த மௌனம். இருவருக்குமே தம் முடிவில் மாற்றுக்கருத்து இல்லை. என்ன சொல்லி மற்றவரைத் தன் பக்கம் கொண்டுவருவது என்று தெரியாமல் திணறினர்.   தன்னை அவன் பு...

விழிகள் கலங்கிவிடும் போலாயிற்று அவளுக்கு. “இதுக்கெல்லாமா நன்றி சொல்லுவீங்க?” என்று சிரித்துத் தன்னைச் சமாளித்துக்கொண்டாள்.   அவள் அவளுடைய ஹேண்ட்பேக் மற்றும் லேப்டாப் சகிதம் புறப்பட, அவன் தன்னுடைய...

1...45678...139
error: Alert: Content selection is disabled!!