• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 11

Subahani

New member
Unga story ah eppothum kindle la tha padippean..full ah padichitu vachatha therupthiya irukum .. antha avaluku romba nallarukum unga ezhuthu.. but ippa oru oru episode ah padikum pothu aduthathu eppa varum nu iruku.. can’t wait to read.. romba nallaruku
 

vidhyavjy

New member
வஞ்சியால் அவளுக்கே அவளுக்கு என்று ஒரு சாம்ராஜ்யம் உருவாக்க முடியும். யாரோடதும் வேணாம் போங்க
 

Gowri

Active member
ஹாய் நிதாக்கா.. நானும் வந்த தடம் தெரியாம போயிடனும்னு கமெண்ட் பண்ணாம ரசிச்சு படிச்சிட்டு சிவனேனு போயிட்டு இருந்தேன், ஆனா என்னையும் கமெண்ட் பண்ண வச்சிட்டீங்க.. எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி. நெம்ப சிம்பிளா கேக்கறேன். இளவஞ்சி-நிலன் திருமணத்தின் காரணம்.. நானும் குண்டக்க மண்டக்க எல்லாம் யோசிச்சிட்டேன்😪. மண்டைக்குள்ள இருக்கறது எல்லாம் ஜூஸானா கூட ஒரு யூஸும் இல்ல🤷‍♀️.. ப்ளீஸ் நல்ல நாள் எல்லாம் பாக்காம, உங்க வாசகர்களின் நலன் கருதி சீக்கிரம் காரணத்தை அருள்வீராக!!🙇‍♀️🥺🙏
 

Hanza

Member
Ithukku than amaithiya irunthu irukkar antha Shakthivel 😐😐😐
Pawam… Nilan ne than pakka balama irukkanum 😢
 
Top Bottom