• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 19

Parameswari G.

New member
அவரை அந்தப்பாடு படுத்திட்டு இப்போ பிரிவுபசார விழா எடுத்தால்... சிரிச்சிட்டு நிற்பாராமா?!
 

Goms

Active member
பள்ளியை விட்டுத் துரத்திப்போட்டு பிரியாவிடை கொடுப்பாங்களா?🤔 அதன் அர்த்தம் தெரியுமா கௌசி? அந்த சாக்குல வீட்டை நோட்டம் விட்டு பொண்ணு பார்த்திட்டு போறான் 🤩

இனி ரஜீவன் யாழி கதை சைட் டிராக்கில் ஓடுமே, சூப்பர். ஆனாலும் நீ இவ்வளவு அப்பாவியா ரஜீவன்?💖
 

Goms

Active member
ஆனாலும் நிதாமா, ஒரு நாள் எபிசோட் கொடுக்க மறந்துட்டேன் என்று 4 எபிசோட் கொடுத்தாலும், ஒன்று தான் 2 parts, மற்றதெல்லாம் 1 part தான். வர வர நீங்களும் கௌசியோட சேர்ந்துட்டீங்க.😜🤣🤣
 
Top Bottom