• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 44

Goms

Active member
இப்போதான் கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பாள் பிரமிளா. கணவன் மன்னிப்பு கேட்க மாட்டான் என்று தெரிந்துகொண்டு, தானே மன்னிப்புகோரி, கல்லூரியின் கனவையும் அதன் பாதுகாப்பையும் கணவன் வாயால் உறுதி செய்ய வைத்து விட்டாள். அருமை 🥰 🥰 🥰

தங்கை பிறந்த நாள் விழாவில் அடுத்த கட்ட திட்டம் அறிவிப்பாளா?😜🤩🤩
 
Top Bottom