• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 30

vidhya s

New member
உங்க வீட்ல இருக்கவுங்க நல்லா இருக்கனும்னு நினைக்கற நிலன் ஆனா அவங்க பண்ண பாவத்துக்கு தண்டனை வேண்டாமா..
 
வஞ்சி எவ்வளவு தைரியமாக எல்லாவற்றையும் எதிர் கொண்டாலும் அவள் மனசு என்ன பாடு படும்?!😤 வீட்டை விட்டு வெளியே போ என்று ஆளாளுக்கு சொன்னது... நிலன் அவளை கைபிடிச்சு இழுத்து வந்து வெளியே விட்டு... இனி அந்த வீட்டில் மறுபடியும் வந்து அவளால் வாழ முடியுமா!?😤 மிதுன் ❤ நிலனைவிட ஸ்கோர் பண்றான்❤
 

Gnana Lakshmi

New member
ஆனாலும் நிலனுக்காக கொஞ்சம் யோசித்து செய்திருக்கலாம்.
 
Top Bottom