• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 32

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... Happy Diwali. வஞ்சி மனசு ஆறுச்சோ இல்லையோ எங்க மனசு இப்பத்தான் கொஞ்சம் குழுந்துச்சு. ஆனா அதுக்குள்ள டைவர்ஸ்னு சொல்லி இன்னொரு குண்ட தூக்கி போட்டுட்டீங்க.

நிஜமாவே வஞ்சி மாசமா இருக்காளா? இல்லையா? தெரியல.. ஆனா நாங்க ஆர்டர கன்பார்ம் பண்ண சொல்லி உங்களுக்கு ஆர்டர் போடுறோம் இல்லையா?. :D:D:D
 

Goms

Active member
ஆல்ரெடி போட்ட ஆர்டர் தயாராகிக்கிட்டு இருக்கு போல... அதான் என்ர குழந்தைன்னு சொல்ல வந்தாலோ என்னவோ? 🤔🤔
View attachment 1053
ம்ம் டவுட் இருக்குதான்.....அதான் ரைட்டர் கையால confirmation ஆர்டர் சைன் ஆகிட்டா நிலனோடு நாமும் கொஞ்சம் கூல் ஆவோம்ல 😜😜...பார்ப்போம் என்னைக்கு நல்ல நேரம் பார்த்திருக்கிறார்னு🤣🤣🤣..
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

நிலனுக்கும், அவளுக்கும் நடந்த கல்யாணத்தை முடிவுக்கு கொண்டு வர சொல்றா, அப்ப அடுத்த எபிசோட்ல நிலன் இந்த பாட்டு பாடினா சரியா இருக்குமா? 🤔🤔😁😁

 
Top Bottom