• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 12

Goms

Active member
ஆஹா நல்லா தெளிவா மோகனனை ஏன் பிடிக்காது என்று ராதா விளக்கி விட்டாள். அவனும் வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லி விட்டான். வேண்டாம் என்ற ஸ்திரமான மறுப்புக்கே இரண்டு எபிசோட்.😜😂😂 ஆனால் இவர்களை சேர்த்து வைக்கும் பொறுப்பை ரைட்டர் ஏத்துக்கியிருக்காங்க.😜😉🤣🤣🤣

ரொம்ப ஆர்வமாக இருக்கு முழுதும் படிக்க. ஏற்கனவே படித்த கதைதான். ஆனால் வெ...கு... நாட்கள் ஆகி விட்டதால் மறந்து விட்டது. Waiting eagerly for further episodes sister 🥰
 
Top Bottom