• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 16

Goms

Active member
அது சரி. எல்லோரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துவிட்டு நீ உன் காதலை சொன்னதைக் கொண்டாடுகிறாயா?😜😍😂😂😂 பெரிய ரொமான்டிக் ஹீரோன்னு நினைப்பு.😜💖 உன்னை மாதிரி யாரும் காதலை சொல்லி இருக்க மாட்டாங்க😍💞. சொல்லிப்போட்டு நீ பாட்டுக்கு கவலை இல்லாமல் உன் வேலையை பார்க்கப்போயிட்ட.

ரஜீவா பாவமடா நீ. கல்யாணம் ஆகியும் நீ கவலைப் படுவதைத்தான் மொத்தமா குத்தகை எடுத்திருக்க 😔😔
 
Top Bottom