நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அடிப்பாவி இலக்கியா, அப்போ நீ போன் பேசுன மாதிரி நடிச்சியா? அதுவும் உன் போனுக்கு அவன் போட்டோவை வேற அனுப்பி வச்சிருக்க, உன் அக்கா லைனில் இருந்த மாதிரி சீனை போட்டிருக்க, பலே கில்லாடி நீ
உனக்கு அவன் மேல இருந்த அவநம்பிக்கையையும், பயத்தையும் பார்த்தே அவன் உள்ளுக்குள்ள குமுறிக்கிட்டு இருக்கான். இப்போ இதுவும் தெரிஞ்சா, நீ தொலஞ்ச போ