• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 21

Goms

Active member
ஏண்டா பிரணவன், ஏன்..... அதான் அவளைப் பார்த்ததும் உன் மனசு கோபம் மறந்து அவளிடம் சரணடைந்ததே 😜.... அவளே இவ்வளவு தூரம் உன்னை பார்க்கத்தானே வந்திருக்கா, இன்னும் என்ன வேணும்? 🥰

என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ, கட்டிப் பிடிப்பியோ, கால்ல விழுவியோ😜, எப்படியாவது சமாதானம் செய்து, அவ திரும்பி போற வரைக்கும் ரொமான்ஸ் மன்னனாக நடக்கற வழியைப் பாரு😜😉🤣🤣🤣. கலகலன்னு பொம்மா சிரிக்கிறதை நாங்க பார்க்கணும் 😂😂😂
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா, அப்புறம் எப்ப ரொமாண்டிகா பேசுறது...🤷🤷😏😏

FB_IMG_1759818925697.jpg
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom