யாழ் சத்யா
New member
சுயநலமாய்
எம் மனங்கள்
குப்பையாகினாலும்
இவர்கள் குப்பை அள்ளி
நாம் வாழ
உதவுகிறார்கள்.
எம் மனங்கள்
குப்பையாகினாலும்
இவர்கள் குப்பை அள்ளி
நாம் வாழ
உதவுகிறார்கள்.
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
தாராளமா ..Rena .நன்றிம்மாநன்றி ரோஸி அக்கா. நான் உங்கள் வானொலி பேட்டி கேட்டேன். மிகவும் நல்லா இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர் ஆகையால் அக்கா என்று அழைக்கிறேன்.
சத்தியமான வார்த்தைகள் ...'ஆசைகளைக் குறைப்போம் ...கிடைக்கும் சொற்பத்திலும் சந்தோசிக்க முயலுவோம் ..'எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் .எல்லாம் இருந்தும்
இல்லாத ஆடம்பரத்திற்கு
ஏங்கும் நம் மனது எங்கே..?
எதுவும் இல்லாமல்
கிடைக்கும் ஒருபிடி
அத்தியாவசியத்தில்
களிக்கும் இவன் எங்கே...?
திருப்தியும் மகிழ்ச்சியும்
நம்மைப் பொறுத்தே...!
கவிதை கவிதையாக கொட்டுதே ...அருமைம்மாசுயநலமாய்
எம் மனங்கள்
குப்பையாகினாலும்
இவர்கள் குப்பை அள்ளி
நாம் வாழ
உதவுகிறார்கள்.
ம்ம் உண்மைதான் ...புகைப்படமாய்
பார்க்கக் கூட முடியாமல்
அருவருத்து ஒதுக்குகிறேன்
ஆனால் இந்த
குப்பைகளிடையே
இவர்கள் வாழ்வு...?
ஒவ்வொருவரும் உணர்ந்து
திருந்தும் வரை
கேள்விக் குறி தான்...
அருமை! இருப்பதைக்கொண்டு திருப்தியாய் வாழத் தெரியாதவரும் ஏழைதான்! அந்தப் பெருமையானம் எண்ணம் இருக்கே.. நம்ம விட்டா யாருமில்லை என்பதுபோல.. அவ்வளவு கோபம் வரும்.பணம் இருந்தும் சிலர்
எழை தான் இங்கே
கொடுக்கும் மனமும் இல்லை
சிரிக்கும் அறிவும் இல்லை
பெரும் பேறு பெற்றவர் தாம்
என்ற எண்ணம் வேறு
மற்றவரை மகிழ
நாம் மகிழ
வேண்டும்
எனத் தெரியாத யாரும் எழைகளே
அடுத்தவர் மகிழ்ச்சி கண்டால்
மகிழ தெரியாத யாரும் எழைகளே..
மிகவும் சந்தோசம் rena. எழுதுங்கோ. ஆவலோடு காத்திருக்கிறேன். பணத்துக்கும் சந்தோசமான வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்ல. ஏழ்மையில் ஒருவரை மற்றவர் விளங்கி, விட்டுக்கொடுத்து வாழும் சந்தோசம் பணத்தில் கிடையவே கிடைத்து.Hi nitha அமாவாசை அன்று எழுத ஆரம்பிச்சாச்சு.நான் நாள் கிழமை லம் பாக்க ல. போஸ்ட் போட்ட பின் தான் தோணுச்சு. மனசுல சில சமயங்களில் செம கோபம் வருது.என்ன பொறுத்த வரையில் பணம் மகிழ்ச்சியின் வரையறை இல்லை. அப்பா இந்த பணம் இருக்கவங்க அத தக்க வைக்க படும் paadu இருக்கே .எல்லாரையும் டென்ஷன் ஆக்கி shh appaaaa
நன்றி அக்கா. நீங்க சொல்லத்தான் நினைவு வருது. Rena, 07.டிசம்பர் 2013 அன்றுதான் முதன் முதலாக நானும் எழுத ஆரம்பிச்சேன். ஹாஹா.. அந்தப் பயணம் இவ்வளவு தூரத்துக்கு வரும் எண்டு நினைக்கவே இல்லை. என்ன ரோசி. நீங்க யோசிச்சீங்களா இங்க வரைக்கும் வந்து நிப்போம் எண்டு?நல்ல முயற்சி நிதா . ஐந்து வருடங்களுக்கு முதல் இதேநாட்களில் தான் நானும் முதல் முதல் எழுத ஆரம்பித்தேன் . இப்படிப்பட்ட ஒரு சிறுகதை அறிவிப்பில்.
இங்கும் நிறைய புதிய படைப்பாளிகள் உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன் . செந்தூரத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!
('ஏழை' என்ற சொல்லைக் கேட்கையில் மனதுள் சினம் தான் வரும் நிதா. )
நன்றி ரோஸி அக்கா. நான் உங்கள் வானொலி பேட்டி கேட்டேன். மிகவும் நல்லா இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர் ஆகையால் அக்கா என்று அழைக்கிறேன்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.