• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 23

Ananthi.C

Well-known member
😁😁😁😁.... அப்பாடி இரண்டு பேரும் பழம் விட்டுட்டாங்க.....
ஹாப்பியான ஹாப்பி வீக்கெண்ட் நிதாம்மா....❤❤❤
 
என்ன? ஹாப்பி வீக்கெண்ட் இவ்வளவு குட்டியா ஒரு epi nitha akka !!!!!! come soon முக்கியமான இடத்தில் முடிச்சு போட்டீங்க!
 

Goms

Well-known member
அப்பாடி இந்த வீக்கெண்ட் உண்மையிலேயே ஹாப்பி வீக்கெண்ட் தான்😂. மூன்று வருடம் புரிய வைக்காத காதலை மனம் விட்டு பேசிய பிறகு ஒரு வாரத்தில் பிரேக்அப்பை கூட பிரேக் பண்ணுற அளவு உணர்த்தி இருப்பது அருமை😜😂. சூப்பர் 😍 😍 😍
 

sarjana ul

New member
Nitha sis😳
பரவாயில்லை வருடக்கணக்கு
எடுக்காமல் இப்போவாவது இருவருக்கும் புரிந்துவிட்டதே
 
Top Bottom