• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அறிவிப்பு

நிதனிபிரபு

Administrator
Staff member
மக்களே, எனக்கு ஒரு சின்ன லீவு வேணும். இந்த சுவாதி மிதுன் உறவை நான் கிளியர் பண்ணோணும்.

ஏன் எண்டால் இன்றைக்கு எழுத ஆரம்பிச்ச எபில மிதுன், ஜானகி எல்லாரும் வருகிறார்கள். அந்த உறவு முறையை கிளியர் பண்ணாம என்னால இந்த ஏபி எழுத முடியலை. சொறி.

முடிந்தால் நேரத்துக்கே வாறன். ஆக லேட் மண்டே வந்திடுவேன் சரியா?

உண்மையா சொறி. ஆட்டநாயகனை எழுத நினைச்சு திடீர் எண்டு இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சதுல அதை நான் யோசிக்கவே இல்ல.

பிழைய திருத்திக்கொண்டு தொடந்து போறதுதானே சரி.

1758746357076.png
 
ஏனோ மனம் தள்ளாடுதே நாவல் படிக்க ஆரம்பிச்ச அப்பறம் ஆவல் தாளாமல் YouTube கேட்டேன். எப்போதும் உங்கள் எழுத்துகளில் நாயகியை தனித்துவமாக காட்டுவீர்கள் பிரமிளாவும் அப்படியே . சந்தோசமாக முடிந்தாலும் யாழினி மோகனன் செல்வராணி இவர்கள் முழுமையடையாத மாதிரி இருக்கு. பிரமிளா கௌசிகன் கதை முழுக்க தர்க்கதிலேயே போற மாதிரி இருந்து இறுதி அத்தியாயத்தில் மட்டும் good feel இருக்கு.
இந்த rerun ல epilogue கட்டாயம் குடுங்கோ சகோதரி.
 
yazhvenba

New member

அந்த கதைக்கு பார்ட் 2 இருக்கு. "ஓ ராதா..." அதை எப்படியும் அடுத்து ரீரன் பண்ணுவாங்க... அதை படிங்க...
 
அந்த கதைக்கு பார்ட் 2 இருக்கு. "ஓ ராதா..." அதை எப்படியும் அடுத்து ரீரன் பண்ணுவாங்க... அதை படிங்க...
நன்றி சகோதரி
 
Goms

Active member
சரி, சரி, மன்னிச்சுட்டோம். திருத்திக்கொண்டு வாங்கோ.

அது என்ன சின்ன லீவு? ஹாஃப் டேயா?😜
 
Ananthi.C

Active member
என்னோட கருத்து என்னான்னா...
ஒரு குழந்தைக்கு உயிர் கொடுப்பதாலேயே ஆண் என்பவன் தந்தை ஆகிட முடியாது... அதிலும் பாலகுமாரன் அந்த குழந்தையின் பிறப்பை அசிங்கப்படுத்தியவன்.... வஞ்சிக்கு உயிர் கொடுத்த காரணத்தினாலே தந்தை என்ற தகுதியை எவ்வாறு கொடுக்க முடியும்...இத்தனை வருடங்களுக்கு பிறகு தவறை உணர்ந்து வருந்துவதால் அவமானம் தாளாமல் உயிர்விட்ட வாசவி திரும்ப போவதில்லை....அதே போல் தையல் நாயகி அம்மாவும் குணாளனும் இல்லையென்றால் வஞ்சி என்றொரு அற்புதம் எப்படி வளர்ந்து இருப்பாள் என்றும் சொல்வதற்கு இல்லை.... அப்படி இருக்கையில் தந்தை என்ற சொல்லுக்கு தகுதி இல்லாத பாலகுமாரனை முன்னிறுத்தி வஞ்சி சுவாதி உறவு முறையை பார்ப்பதை விட....
திருமணத்திற்கு முன் தந்தையான குணாளன் இத்தனை நாட்களாக தாயாக வாழ்ந்த ஜெயந்தியை முன்னிறுத்தி பார்ப்பதே நியாயமாகும்.... தையல் நாயகி அம்மாவே வஞ்சிக்கு தன்னை அப்பம்மா என்றுதானே அடையாளப்படுத்திக் கொண்டார்....
உறவு முறை மாறாமல் இருப்பது முக்கியமே ஆனால் உணர்வுகள் சாகாமல் காப்பதும் முக்கியம் இல்லையா....
பாலகுமாரன் ஜானகிக்கு பிள்ளை இல்லை என்பதே அவர்களின் பாவ கணக்காகும்....
என் கருத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்....
 
Top Bottom