• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 39

Goms

Active member
இதான் எங்க இளவஞ்சி, அவளுக்குத் தனிக் குடித்தனம் பிடிக்காதே, அதுவும் நிலனைத் தன் குடும்பத்தில் இருந்து பிரிப்பாளா?🥰🥰

இப்போ இங்கே சேர்ந்து இருக்க வந்ததும் நல்லது. இனி எல்லோரும் இந்த அழகியை புரிந்து கொண்டாடட்டும் 😍🥳🥳🥳
 

Ananthi.C

Well-known member
🥳🥳🥳🥳🥳🥳 வஞ்சி எதை செய்தாலும் அதிரடி தான்......

டேய் எர்த்து பையா பாத்தியா எங்க வஞ்சிய உன் காதலுக்கான மரியாதையை தேடி வந்து கொடுத்துட்டா.... இதுதான் வஞ்சி 😍😍😍😍😍....

வஞ்சி இங்கு வந்தது ஒரு வகையில் நல்லது தான்...

பக்கத்தில் இருந்தாலும் சொந்தம் கொள்ள முடியாமல் பாலகுமாரனும்.....

வஞ்சி ஆற்றிய எதிர்வினையால் அவளை நிமிர்ந்து பார்க்க முடியாத சக்தி வேலரும்....

குடும்பமே வஞ்சிய கொண்டாடுவதை கண்டு இனி எதுவும் செய்ய முடியாமல் ஜானகியும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு தவிப்பில் வாழட்டும்....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom