Goms
Active member
போச்சு வஞ்சிக்கு வஞ்சனையா?

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா?

எங்க இளவஞ்சி இளமையை தியாகம் பண்ணி, தொழிலை தூக்கி நிறுத்தி, இன்னும் அதற்காகவே மாடாய் ஓடி ஓடாய் தேய்பவளைப் பார்த்து, என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? வேற என்னவெல்லாமோ எதிர் பார்த்தோம். இப்படி தூணை இடித்துவிட்டேங்களே?

தப்பு செய்தது சுவாதி, தண்டனை எங்க பொண்ணுக்கா?

இந்த உண்மைக்கும் நிலனுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா? அதான் கல்லூரியில் வராத காதல் காலம் கடந்து வந்ததா?