அவள் ஆரணி புத்தகமாக!

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் ஹாய் ஹாய்,

எல்லோரும் நலமா? நானும் மிக மிக நலமே! இன்னுமே இலங்கையில் தான் வாசம். மணியடித்தால் சோறு என்பதுபோல் அம்மாவின் கையால் நன்றாகச் சாப்பிட்டு ஒரு நான்கு கிலோவை ஏற்றி என்று என்பாடு சொர்க்கமாய் நகர்ந்துகொண்டு இருக்கிறது. விரைவில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் மாதிரி மீண்டும் வீட்டுக்கு திரும்பலமாம் என்கிற நிலையில் ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறேன்.

அதற்கிடையில், உங்கள் எல்லோரினதும் மனம் கவர்ந்த ஆரணியும் நிகேதனும் புத்தகமாக வெளிவந்து இருக்கிறது என்பதை அறியத்தரவே இந்தப் பதிவு.


இதோ ஆராவின் நிக்கி புத்தகமாக!

aarani.jpeg
 
Top Bottom