You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

Vathsala

Member
Belated happy birthday wishes nitha. I really don’t know abt your birthday. Next year நான்தான் எல்லோருக்கும் முன்பாக வாழ்த்துவேன்.
ஆரணியும் நிக்கியும் எப்போது சமாதானம் ஆவார்கள்? நிக்கி நீயாவது மனம்விட்டு பேசலாமே ஆரணியிடம்..இன்னமும் இறுக்கமாக இருந்து வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.
எதையும்பேசும்போது நிதானமாக இருக்கவேண்டுமென ஆரணி கற்றுக்கொண்டுவிட்டாள்.
எல்லாவற்றையும் சரியாக்கிவிடுங்கள் நிதா.
 

Sowdharani

Well-known member
வேன்யை வித்தால் வருமானம் குறைய தானே செய்யும்.... அப்புறம் எப்படி வீடு கட்ட நிக்கி......

ஓயாமல் பேசிக்கிட்டே இருந்த ரெண்டு பேரும் இப்போ மௌனமாக ஆகிட்டிங்களே....
 
நிக்கி சரியாக பேசியிருக்கிறான்??... ஒரு அடி வாங்கிய பின்தான் பிரச்சினைகளை சரியாக கையாள தெரிந்து கொண்டான்?... இதெல்லாம் சரிதான்... ஆராவின் "நிக்கி" என்ற அழைப்பை கேட்க வெயிட்டிங்... வெயிட்டிங் .... ??
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அருமையான பதிவு. அப்போது சண்டை வேண்டாம் என்று மறைத்தது பிரச்சினை கொடுத்தது என்றால் இப்போது ரெண்டு பேரும் பேசாமல் விஷயங்களை பகிராமல் பிரச்சனையை தொடர வழி செய்கிறார்கள். என்னவோ போ ஆரா உனக்கு உன்ர நிக்கி எப்ப கிடைக்கிறது நிக்கிக்கு அவன்ர ஆரா எப்ப கிடைக்கிறது. ???
 
Top Bottom