You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

Iqbalhashma

New member
அக்கா முதல் 23 அத்தியாயம் அப்பவே படிச்சனான். மீதி படிக்க வேணும்...feb 2nd week வரைக்கும் semester exam இருக்கும்.site ல இருந்து எப்ப எடுப்பீங்க...( இலங்கையை சேர்ந்தவர்கள் என்றாலும் அவ்வளவா ஈழத் தமிழ் தெரியாது...ஆனால் ஈழத் தமிழ் என்றால் கொள்ளை பிரியம்...உங்கள் எழுத்துக்கு அடிமை...கொஞ்சம் கருணை காட்டுங்கோ.....)
 
நிதனிபிரபு

Administrator
Staff member

ஹாய் மா, அதுக்கிடையில லிங்க் எடுத்திடுவேன். ஆனா நீங்க எப்ப ஃபிரீயோ அப்ப சொல்லுங்கோ, லிங்க் ஓபன் செய்து விடுறேன் சரியா?
 
Gowri

Active member
நிதாக்கா ஒவ்வொரு கதைக்கும் கேட்கிறேன் என்று ஒதுக்கிவிடக்கூடாது. ஆரணியின் கதை ரொம்பவே திடீரென்று முடிந்தது போல் இருக்கிறது. ப்ளீஸ் எபிலாகாவது போடுங்கள்.

உங்க கிட்ட நாங்கள் நிறைய எதிர்பார்க்ககிறோம் அக்கா.. எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் அக்கா?
 
நிதனிபிரபு

Administrator
Staff member
நிதாக்கா ஒவ்வொரு கதைக்கும் கேட்கிறேன் என்று ஒதுக்கிவிடக்கூடாது. ஆரணியின் கதை ரொம்பவே திடீரென்று முடிந்தது போல் இருக்கிறது. ப்ளீஸ் எபிலாகாவது போடுங்கள்.

உங்க கிட்ட நாங்கள் நிறைய எதிர்பார்க்ககிறோம் அக்கா.. எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் அக்கா?

கட்டாயம் மா. ஆரணிக்கு இன்னும் ரெண்டு எபி எழுத பிளான் பண்ணி இருக்கிறேன். பயணம் புதிது முடியட்டும் எழுதுறேன். சரியா
 
Iqbalhashma

New member
ஏனோ மனம் தள்ளாடுதே கதைக்கும் கேட்டனான்.இதையும் கேக்குறன் என்டு பிழையா எடுக்காதிங்கோ..exams over.எப்ப திரும்ப open பண்ணுவீங்க...
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom