You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

நிதனிபிரபு

Administrator
Staff member
Pl open arani sis
ஏனோ மனம் தள்ளாடுதே கதைக்கும் கேட்டனான்.இதையும் கேக்குறன் என்டு பிழையா எடுக்காதிங்கோ..exams over.எப்ப திரும்ப open பண்ணுவீங்க...

பிளீஸ் ரெண்டுபேரும் கொஞ்ச நாள் பொறுக்கிறீங்களா? ஆரணி எடிட் பண்ணிப்போட்டு நிச்சயமா ஓபன் செய்றேன். நிறைய மாத்தணும் சுருக்கணும் கடைசி பார்ட் இன்னும் கொஞ்சம் வரவேணும். எல்லாம் முடிச்சிட்டு நிச்சயம் கதை வாசிக்க தாறேன்
 

Chitra ganesan

Active member
அவங்க இரண்டு பேரும் இனி எல்லாமே சரி ஆகும்ன்னு நினைத்து வாழ முடிவு செய்ததாக இருந்ததை ,நாங்களே கற்பனையா அவங்க சந்தோசமா இருப்பதாக கற்பனை செய்து கொண்டோம்.இப்போ நீங்களே அவங்க எப்படி அந்த கடினமான காலத்தை தாண்டி வந்தார்கள் என்பதை மிக அருமையா எங்களுக்கு சொல்லி இருக்கீங்க.அதும் இரண்டாவது குழந்தை வந்த நாள் முதல் :p:p:p.எல்லாமே பக்காவா அருமையா சந்தோசமா முடிவுடன் கதை.இது ரொம்ப நல்லா இருக்கு.:love::love::love::love::love:
 

Anuradha

New member
ஹலோ நிதா
நான் அனுராதா நீண்ட வருடங்களுக்கு பின் மீண்டும் வாசிப்பை தொடங்கி இருக்கிறேன் உங்கள் ஆரணி என் கவர்ந்து விட்டாள்
ஒரு ஆணின் முயற்ச்சிக்கு தூண்டுதல் ஒரு பெண்ணின் நேசமே காரணம்
அருமையான நாவலுக்கு வாழ்த்துக்கள்?
 

Nandi

Active member
இப்ப தான் நிறைவா இருக்கு.. சூப்பர் நிதா சிஸ்..

அந்த டெரெஸ் எப்படி இருக்கும்? அது மாடியா balconyஆ? pic இருந்தால் போடுங்களேன்..
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா.... சூப்பர். அருமையான முடிவு. இதுவரை எதுவோ ஒன்று குறைவது போலவோ இல்லை திருப்தி இல்லாதது போலவோ இருந்தது. இப்பத்தான் மனசு லேசான மாதிரி மனதுக்கு நிறைவாக இருக்கு. We love Aarani we love nidha. ???
 

Sowdharani

Well-known member
அக்கா ஒரு பெரிய நன்றி முதல்.... அந்த துரு துரு ஆராவை பாத்த பிறகு தான் நிம்மதியா இருக்கு.... அதுவும் மச்சினு ஆரா சொல்லுற அழகு அதுல இருக்குற நேசம் எல்லாம் வேற லெவல்....

சத்யானதன் நிக்கி ரெண்டு பேரோட உறவு அதை ரொம்ப இயல்பா கொண்டு போய் இருந்தீங்க....

அடேய் நிக்கி கிஸ் யை கொடுத்து கொடுத்து 2 பிள்ளையையும் கொடுத்து பச்ச பிள்ள மதிரின்மூஞ்சி வைக்க உன்னால் தான் டா முடியும்....
 

Buvik

Member
Fairy tale la manthira kola oru solatu solatuna......magic nadakumla adha mathiri iruku......semma ending.....last nenga eluthuna ending nalla tha irundhadhu ana sad ahh feel Achu....idhu semma happy ending........magic was happened by your letters and words......?????❤❤❤❤❤
 
அருமையான கதை??.. யதார்த்தமான முடிவு???... இருவரின் தவறயையும் அவர்களே உணர்ந்து கொண்டு திருத்திக் கொண்டால் நல்லதே நடக்கும்....

நிதா சிஸ் ஒரு ரிக்குவஸ்ட் நிக்கி - ஆரணியின் வாழ்க்கை ஒட்டத்தை பற்றி ஒரு எபிலாக் கண்டிப்பாக தர வேண்டும்... அப்போதுதான் கதையை முழுமையாக படித்த மன நிறைவு இருக்கும் என்பது என் எண்ணம்.. தருவீங்க என்று நம்புகிறேன்??

எங்கள் விருப்பத்தை ஏற்று அழகான, அருமையான, நிறைவான முடிவை தந்துட்டீங்க சிஸ்?❤❤??...

இதைத்தான் எதிர்பார்த்தேன். நன்றி❤❤
 
Top Bottom