Subamurugan
Well-known member
ஆமாம் மச்சி.???அக்கா ஒரு பெரிய நன்றி முதல்.... அந்த துரு துரு ஆராவை பாத்த பிறகு தான் நிம்மதியா இருக்கு.... அதுவும் மச்சினு ஆரா சொல்லுற அழகு அதுல இருக்குற நேசம் எல்லாம் வேற லெவல்....
சத்யானதன் நிக்கி ரெண்டு பேரோட உறவு அதை ரொம்ப இயல்பா கொண்டு போய் இருந்தீங்க....
அடேய் நிக்கி கிஸ் யை கொடுத்து கொடுத்து 2 பிள்ளையையும் கொடுத்து பச்ச பிள்ள மதிரின்மூஞ்சி வைக்க உன்னால் தான் டா முடியும்....