Hai நிதா
கதையின் போக்கு அருமை
ஒவ்வொரு பதிவா படிக்க பொறுமை இல்லாம ,கொஞ்சம் சேர்த்து வச்சு படிக்கலாமுன்னு நேத்து வந்து பார்த்தால் thread ஐ காணோம் ஒரே tension
இப்போதான் தேடி கண்டுபிடிச்சி படிச்சாச்சு
அமராவதி போல ஆளெல்லாம் திருந்த மாட்டாங்க ஆரா முழிச்சுகிட்டா இங்கே நிக்கியும், சரியா புரிஞ்சுக்கணும்